tag:blogger.com,1999:blog-4179998231984064001.post156546735806889813..comments2024-03-28T17:12:36.263+05:30Comments on அலையல்ல சுனாமி: இனப்படுகொலைவிச்சுhttp://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4179998231984064001.post-62018338402871531732012-03-29T14:46:41.576+05:302012-03-29T14:46:41.576+05:30வேதனையாக இருக்கிறது. காணொளி பார்க்க மனதில் திடம் ...வேதனையாக இருக்கிறது. காணொளி பார்க்க மனதில் திடம் இல்லை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-67242140659382711212012-03-20T15:09:41.534+05:302012-03-20T15:09:41.534+05:30அய்யோ!கொடுமையான நிகழ்வுகளை பல வருடங்களாக கேள்விபட்...அய்யோ!கொடுமையான நிகழ்வுகளை பல வருடங்களாக கேள்விபட்டும் கண்ணால் கண்டும் என்ன செய்ய முடிந்தது.இனியாவது உலக நாடுகள் ஒன்று கூடி ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வார்களா?காலம் தான் பதில் சொல்லும்.எந்த ஒரு போராட்டத்திற்கும் முடிவு ஏற்படாமல் இருந்தது இல்லை.அதற்குண்டான நேரம் வரத் தொடங்கியிருக்கிறது என்று நம்புவோம்.விடியட்டும் வெளிச்சத்தை ஈழத்தமிழர்கள் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-19755790043094412022012-03-19T06:30:23.125+05:302012-03-19T06:30:23.125+05:30தங்கள் திருத்தத்திற்கு நன்றி நண்பா.தங்கள் திருத்தத்திற்கு நன்றி நண்பா.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-47448602817724057552012-03-18T18:07:11.878+05:302012-03-18T18:07:11.878+05:30சேனல் 4ல் ஒலிபரப்பப்பட்ட இலங்கையில் நடந்த இனப் படு...சேனல் 4ல் ஒலிபரப்பப்பட்ட இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் //<br /><br />நண்பா, இவ் இடத்தில் ஒளிபரப்பட்ட என்று வந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-80370029716637567482012-03-18T18:05:50.055+05:302012-03-18T18:05:50.055+05:30வணக்கம் நண்பா, நலமா இருக்கிறீங்களா?
இவற்றையெல்லாம...வணக்கம் நண்பா, நலமா இருக்கிறீங்களா?<br /><br />இவற்றையெல்லாம் கண் முன்னே கண்டும் கையாலாகாதாராய் இருந்த வேதனை தான் இப்போது மனதை உறுத்துகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-24100014192484151632012-03-17T20:09:26.455+05:302012-03-17T20:09:26.455+05:30சொல்வதற்கு வார்த்தைகள் எழவில்லை.சொல்வதற்கு வார்த்தைகள் எழவில்லை.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-71902558636979103592012-03-17T18:49:13.684+05:302012-03-17T18:49:13.684+05:30விச்சு உங்கள் பதிவுகள் சிலசலமயங்களில் மட்டுமே வருக...விச்சு உங்கள் பதிவுகள் சிலசலமயங்களில் மட்டுமே வருகிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-26124302600479340712012-03-17T18:20:15.473+05:302012-03-17T18:20:15.473+05:30உங்கள் வலி புரிகிறது ஹேமா. என்னுடைய பதிவுகள் உங்கள...உங்கள் வலி புரிகிறது ஹேமா. என்னுடைய பதிவுகள் உங்கள் dashboardல் வருகிறதா? என்னுடைய பழைய follower gadget வேலை செய்யவில்லை.அதனால் கேட்டேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-45143267351858197032012-03-17T18:15:14.087+05:302012-03-17T18:15:14.087+05:30ம்....வலி வலி வலி.சொல்ல ஏதுமில்லை விச்சு !ம்....வலி வலி வலி.சொல்ல ஏதுமில்லை விச்சு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com