tag:blogger.com,1999:blog-4179998231984064001.post1649742753514338267..comments2024-03-28T17:12:36.263+05:30Comments on அலையல்ல சுனாமி: இல்லை... இல்லை...விச்சுhttp://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4179998231984064001.post-85659649393721242382012-06-03T17:58:04.692+05:302012-06-03T17:58:04.692+05:30ரசித்தேன்.
வடதுருவத்தில் நிலப்பரப்புண்டு. கிழக்கு,...ரசித்தேன்.
வடதுருவத்தில் நிலப்பரப்புண்டு. கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகள் தான் இல்லை. அங்கே எல்லாமே தெற்கு தான். (நினைக்கும் பொழுது வயிற்றில் பந்து உருளவில்லை?)
ஹிஹி.. கையில் காசில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-12921524264183599422012-06-03T17:55:27.281+05:302012-06-03T17:55:27.281+05:30:) athira:) athiraஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-7848161186664918612012-06-03T14:08:54.236+05:302012-06-03T14:08:54.236+05:30ஆத்தாடி அம்புட்டு வசனமா!!! கலை எப்படி படிச்சீங்க? ...ஆத்தாடி அம்புட்டு வசனமா!!! கலை எப்படி படிச்சீங்க? இதுலயெல்லாம் ஃபெயிலே ஆகமாட்டீங்களே? சூப்பர் குருவாச்சே...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-59866775023949755142012-06-03T14:00:56.296+05:302012-06-03T14:00:56.296+05:30நீங்களுமா? இல்லை இல்லை மணியுமா?நீங்களுமா? இல்லை இல்லை மணியுமா?விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-74671288900938428792012-06-03T12:15:38.019+05:302012-06-03T12:15:38.019+05:30ஆஹா, அருமையாக இருக்குது இந்த “இல்லை”! மேலே தொகுத்த...ஆஹா, அருமையாக இருக்குது இந்த “இல்லை”! மேலே தொகுத்தது அருமை என்றால், கீழே கலாட்டாபகுதியில் இருப்பது இன்னும் அட்டகாசம்!

வேடிக்கை என்னவென்றால், இந்தப் பதிவை உடனேயே படித்து, பின்னூட்டம் இட எனக்கு நேரமில்லை! :-))))

இப்போது படிக்கும் போது சிரிக்காமல் இருக்கமுடியவில்லை!!

மொத்தத்தில இது சாதாரண பதிவே இல்லை :-)))))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-75774158585497010822012-06-03T09:15:15.616+05:302012-06-03T09:15:15.616+05:30பீஸ் எவ்வளவு? 5 கிலோ பால்கோவாதான்... ஓகேவா?பீஸ் எவ்வளவு? 5 கிலோ பால்கோவாதான்... ஓகேவா?விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-26188048456835712452012-06-03T09:14:18.807+05:302012-06-03T09:14:18.807+05:30நீங்க கலையைதான சொல்றீங்க.நீங்க கலையைதான சொல்றீங்க.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-19233377323272689472012-06-03T03:21:35.546+05:302012-06-03T03:21:35.546+05:30நிறையவே தெரியாத ‘இல்லை’கள்.முகப்புத்தகத்தில் போட்ட...நிறையவே தெரியாத ‘இல்லை’கள்.முகப்புத்தகத்தில் போட்டுவிடட்டுமா விச்சு.இல்லாட்டி நீங்க பதிஞ்சிருக்கிறீங்களா ?

உங்கட பெயர் போட்டு முகப்புத்தகத்தில் தேடினேன்.கிடைகேல்லயே விச்சு மாரி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-63295590171220245352012-06-03T03:15:55.673+05:302012-06-03T03:15:55.673+05:30இப்பிடியிருக்கிற விஷயங்களை இல்லையில்லைன்னு சொல்லிட...இப்பிடியிருக்கிற விஷயங்களை இல்லையில்லைன்னு சொல்லிட்டீங்களே விச்சு....!

என்ன எல்லாருக்கும் வர வரச் சந்தேகம கூடுது.சுவிஸ்ல காக்கா இருக்குப்பா அதிரா,க்லை...லண்டனிலயும் கண்டமாத்ரித்தான் இருக்கு.ஆனா ஊரில மாதிரி நிறையவா இல்ல.அங்கொண்ணு இங்கொண்ணா இருக்கு.அதிசயம் என்னன்னா இத்தனை வருஷத்தில இங்க காக்கா கரைஞ்சு கேட்டதே இல்ல.உண்மையா சொல்றேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-34775115792228709282012-06-03T02:24:26.864+05:302012-06-03T02:24:26.864+05:30இல்லை இல்லை... இது பதிவு இல்லை... அதையும் தாண்டி ச...இல்லை இல்லை... இது பதிவு இல்லை... அதையும் தாண்டி சூப்பர் பதிவென்றேன்ன்ன்... விச்சு கலக்கிட்டீங்க.. இல்லையை வச்சு இல்லாமலே ஒரு பதிவு.... என்ன இல்லாமல் எனக் கேட்டிடப்பூடா... சந்தேகத்தை எல்லாம் என் சிஷ்யையிடம் கேளுங்கோ:))) ரியூஷன் பீஸை மட்டும் எனக்கனுப்புங்கோ:)).. அப்ப வரட்டா?.... போட்டு வரட்டோ என்றேன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-83884331450753444072012-06-03T02:21:55.120+05:302012-06-03T02:21:55.120+05:30அச்சச்சோ என்ன நடகுதிங்க:))) அபச்சாரம்.. அபச்சாரம்:...அச்சச்சோ என்ன நடகுதிங்க:))) அபச்சாரம்.. அபச்சாரம்:).... கலை 437ம் வகுப்பில 58 ம் பாடத்தில 299999980 ஆவது வசனத்தை மறந்திட்டீங்களோ?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-558389144037747682012-06-03T02:20:13.694+05:302012-06-03T02:20:13.694+05:30மீக்கும் தேன்:)))மீக்கும் தேன்:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-53607777008441384722012-06-03T02:19:46.402+05:302012-06-03T02:19:46.402+05:30கலை நான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது ஆர் என்னைக்...கலை நான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது ஆர் என்னைக் கூப்பிட்டு, என் தியானத்தைக் கலைத்தது?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-7964225238467040642012-06-02T21:59:18.403+05:302012-06-02T21:59:18.403+05:30அருமையான தொகுப்பு.
வாழ்த்துகள்.அருமையான தொகுப்பு.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-3008857768048142252012-06-02T14:20:42.231+05:302012-06-02T14:20:42.231+05:30///மனைவியின் நச்சரிப்பு தாங்காமத்தான் புதுசு புதுச...///மனைவியின் நச்சரிப்பு தாங்காமத்தான் புதுசு புதுசா யோசிக்கிறான்///

ஆமா தல "இல்லைன்னா" 'இல்லை'ங்ற விஷயத்தை இப்பிடி புதுசா சிந்திச்சு ஒரு பதிவு போடமுடியுமா என்ன? அவ்வ்வ்வ்வ் :DMARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-10522044567015921092012-06-02T04:17:40.418+05:302012-06-02T04:17:40.418+05:30இதை மறந்துட்டேனே...இதை மறந்துட்டேனே...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-67334472562871285302012-06-02T04:10:20.050+05:302012-06-02T04:10:20.050+05:30இப்போ யாரு காக்கானு சந்தேகம் வந்திருச்சு.இப்போ யாரு காக்கானு சந்தேகம் வந்திருச்சு.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-75318311648012860442012-06-02T04:09:12.130+05:302012-06-02T04:09:12.130+05:30நான் சொல்றதுனாலதான் எனக்கும் சந்தேகம். உங்க குருகி...நான் சொல்றதுனாலதான் எனக்கும் சந்தேகம். உங்க குருகிட்ட கேட்டுச் சொல்லுங்க.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-31422246708730988192012-06-02T04:04:44.060+05:302012-06-02T04:04:44.060+05:30உங்க குருவ சீக்கிரமா வரச்சொல்லுங்க... கண்ணு, கிட்ன...உங்க குருவ சீக்கிரமா வரச்சொல்லுங்க... கண்ணு, கிட்னி, நுரையீரல் வரைஞ்சு காண்பிங்க. எப்படி இருக்குனு பார்ப்போம்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-70228884995180690392012-06-01T23:33:56.678+05:302012-06-01T23:33:56.678+05:30இல்லை...இல்லை...அலையில்லை சுனாமி...இல்லை...இல்லை...அலையில்லை சுனாமி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-34614447524171898612012-06-01T20:18:32.791+05:302012-06-01T20:18:32.791+05:30பப்ளிக் ல நான் ரொம்ப ஷை டைப் என் குருவை போலவே .......பப்ளிக் ல நான் ரொம்ப ஷை டைப் என் குருவை போலவே ....

அதனால இந்தக் கேய்விக்கு என் குரு வந்து அயகா பிகுர் போட்டு வியக்கம் கொடுப்பார் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-73689649638814289992012-06-01T20:16:33.349+05:302012-06-01T20:16:33.349+05:30காதலுக்கு கண்ணில்லை (கிட்னி, நுரையீரல், கல்லீரல், ...காதலுக்கு கண்ணில்லை (கிட்னி, நுரையீரல், கல்லீரல், கணையம் எல்லாம் இருக்கா?)

இந்தக் கேய்விய எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ....

அறிவு கொழுந்து விட்டு எரிந்து வந்திருக்கும் இந்த அயகான கேய்விய பரீட்சையில் கேட்டு இருந்தால் மீ பக்கம் பக்கமா எழுதிப் போட்டு பிகுர் (கண்ணு கிட்னி நூரையில கனையாத்த) எல்லாம் வரைஞ்சி விரிவா வியக்கம் கொடுத்து பாஸ் செய்து இருப்பிணன் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-10081987877940880602012-06-01T20:11:09.785+05:302012-06-01T20:11:09.785+05:30நியூசிலாந்து நாட்டில் காக்கைகளில்லை///
இல்லை இல...நியூசிலாந்து நாட்டில் காக்கைகளில்லை///

இல்லை இல்லை இது தவறு ...

கவிதாயினி காக்கவை மீ சுவிஸ் ல இறுதி நியுஸ் க்கு பறக்க விடப் போரினான்
........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-80663320677116217602012-06-01T20:09:36.645+05:302012-06-01T20:09:36.645+05:30ஆமா! இதெல்லாம் உண்மையா? ///
சொன்னது நீங்கலச்சே ...ஆமா! இதெல்லாம் உண்மையா? ///

சொன்னது நீங்கலச்சே ,,,அதனால எனக்கும் சந்தேகம் தான் வருது ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-43653275634760649952012-06-01T20:07:18.620+05:302012-06-01T20:07:18.620+05:30அதான் அலையில்லை சுனாமியோஅதான் அலையில்லை சுனாமியோAnonymousnoreply@blogger.com