tag:blogger.com,1999:blog-4179998231984064001.post5568799410403413366..comments2024-03-28T17:12:36.263+05:30Comments on அலையல்ல சுனாமி: வடை பாயாசம்விச்சுhttp://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4179998231984064001.post-21450855675246874402015-01-03T06:16:11.482+05:302015-01-03T06:16:11.482+05:30:))))))) **உங்க அறிவுக்கு நயன்தாரா மாதிரி பொண்ணு க...:))))))) **உங்க அறிவுக்கு நயன்தாரா மாதிரி பொண்ணு கொண்டு வாரேன் என்று உறுதிமொழி கொடுத்தார்.*** அவ்ளோ அறிவுள்ள புள்ள அந்த புள்ளைய கட்டுமா???:))))))
செம காமெடியான கதை:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-38299639203176923522015-01-02T17:34:37.899+05:302015-01-02T17:34:37.899+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!
நல்ல ந...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

நல்ல நகைச்சுவைக் கதை! ரசித்தேன்!
வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-7220496832659903492015-01-01T20:52:57.563+05:302015-01-01T20:52:57.563+05:30எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
அனைவருக...எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-19305038803239612312015-01-01T19:09:57.236+05:302015-01-01T19:09:57.236+05:30
பொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப்...
பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-65628582278371691562015-01-01T16:36:04.763+05:302015-01-01T16:36:04.763+05:30கண்டிப்பாக இது பெரிய சுனாமியாத்தான் இருக்கு
நகைச்ச...கண்டிப்பாக இது பெரிய சுனாமியாத்தான் இருக்கு
நகைச்சுவையாகவும் சுருக்கமாகவும் இருந்தது
அதைவிடகரந்தைசகோசொன்னதுஇன்னும் சூப்பர்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-57729799934058218392015-01-01T14:36:07.242+05:302015-01-01T14:36:07.242+05:30wish you a happy new year 2015wish you a happy new year 2015yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-31537342820554898372015-01-01T12:02:58.966+05:302015-01-01T12:02:58.966+05:30ஆஹா விச்சு நீங்களா இப்படி எழுதினீங்க அம்மாடியோ செம...ஆஹா விச்சு நீங்களா இப்படி எழுதினீங்க அம்மாடியோ செம சகோ காமெடியோட கதையும் சூப்பர் தொடர்ந்து எழுதுங்க வாசிக்கக் கூடிய வகையில் அளவாகவும் இருந்தது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-7596615643868062202015-01-01T07:35:04.087+05:302015-01-01T07:35:04.087+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-32672986592517347082014-12-31T23:49:34.175+05:302014-12-31T23:49:34.175+05:30ப்ளீஸ் ரெண்டு நாள் டைம் கொடுங்க.இந்த பதிவை படிச்சு...ப்ளீஸ் ரெண்டு நாள் டைம் கொடுங்க.இந்த பதிவை படிச்சுட்டு சொல்றேன்.இப்போ தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-84208695915926812312014-12-29T18:14:29.392+05:302014-12-29T18:14:29.392+05:30 ’நங்’கென்று மண்டையில் விழுந்தது.
யதார்த்த நடையில... ’நங்’கென்று மண்டையில் விழுந்தது.

யதார்த்த நடையில்...சிறப்பாக உள்ளது!
Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-70944929455020632582014-12-29T13:56:25.893+05:302014-12-29T13:56:25.893+05:30நகைச்சுவை கதை அருமை! ரசித்தேன்!நகைச்சுவை கதை அருமை! ரசித்தேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-87105146806061148832014-12-29T07:38:07.832+05:302014-12-29T07:38:07.832+05:30என்னவொரு பயங்கரம்...! ஹா... ஹா...என்னவொரு பயங்கரம்...! ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-48229678591876672562014-12-29T07:22:32.246+05:302014-12-29T07:22:32.246+05:30கனவுலேயே தலை புடைத்துவிட்டதா
அருமைகனவுலேயே தலை புடைத்துவிட்டதா
அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com