வியாழன், மே 3

ஃபன்னி

ஐய்யோ!!! இது பன்னி இல்லீங்க...ஃபன்னி. அதாங்க இங்கிலீஸ்ல சொல்லுவாங்களே ஆங்... அதான் FUNNY. நீங்கள் பார்த்த வீடியோவாக இருந்தாலும் கொஞ்சம் ரசிக்கலாமே.ஓகே... இப்போ அந்த ஃபன்னி (ம்ம்ம்...FUNNY) வீடியோவைப் பார்க்கலாமா. அனைத்து வீடியோக்களும் ரசிக்க மட்டுமே.
பர்ஸ்ட் வீடியோ செம சூப்பரான வீடியோ. இது ஒரு ஜப்பானிஸ் சர்க்கஸ். பார்த்துக்கிட்டே இருக்கலாம்.அடுத்தது... இது 18+ வீடியோ இல்ல. இது 1+ வீடியோ. என்ன ஒரு வில்லத்தனம். சும்மா காமெடிதானுங்க. யாரும் சண்டைக்கு வரக்கூடாது. சொல்லிப்புட்டேன் ஆமா...  
    அடுத்தது... இது கொஞ்சம் ஹரர். அதுவும் கடைசி வீடியோவைப் பார்த்துட்டு சிரிக்கக்கூடாது. சாரி... பயந்துரக்கூடாது.


நெக்ஸ்ட் வீடியோ... ரசிக்கலாம் டைப். ஆனா செம காமெடி.


அடுத்த வீடியோ... ஓ! இதை இப்படியும் அணியலாமா!! ம்ம்.. செம இன்ட்ரஸ்டிங். போதும் இதோட நிறுத்திக்குவோம்.