கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் சந்தேகப்படுவது இயல்பு. சொல்லப்போனால் அது அளவுக்கு மிகுதியான அன்பின் வெளிப்பாடு எனலாம். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால் பிரச்சனைதான். இப்படித்தான் ஒரு ஊரில் (பின்ன என்ன காட்டிலா?) கணவனும், மனைவியும் இருந்தார்கள்.
புது டிரைவர் காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். அவருடைய முதலாளி டிரைவரின் தோளைத் தொட்டார். டிரைவர் அலறி விட்டார். முதலாளி ஏன் இப்படி அலறுகிறாய் ? எனக் கேட்டார். நான் 10 வருஷமா பிணத்தைக் கொண்டுபோகிற வண்டிய ஓட்டிக்கிட்டிருந்தேன்...அதான் கொஞ்சம் பயந்துவிட்டேன் என்றார்.