புதன், மே 30

PG TRB EXAM 2012 GK AND EDUCATION ANSWER KEY

இங்கு கிளிக் செய்து 2012ல் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் இடம்பெற்றபொது அறிவு மற்றும் கல்வியியல் சம்பந்தமான வினாக்களுக்கான விடைகள் பெறவும். இந்த பதில்கள் வேறொரு தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இதில் சில (6 வினாக்களுக்கு) தவறுகள் இருப்பதாக ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

5 கருத்துகள்:

 1. நண்பரே உங்கள் தளம் கல்வி தொடர்புடையது. அதனால் நீங்கள் உங்கள் தளத்தில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடலாமே!

  தேர்வு முடிவுகள் வெளியிட லிங்க் http://www.muruganandam.in/2012/05/tamilnadu-10th-results-2012-10th.html

  பதிலளிநீக்கு
 2. More the 6 answers are wrong (example--span of vision (metronome).... without knowing correct answers,dont publish them...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த 6 சரியான பதில்களையும் கொடுத்தால் வெளியிடலாம். மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தாங்கள் தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

   நீக்கு
 3. self education--Russel
  span of vision--metroneme
  open schools--27
  lowest population density--sivakanga
  mahila adult education level--block level
  functional literacy--all of them
  learnt material reproduced--rote memory
  and few more

  பதிலளிநீக்கு