தமிழில் சில வார்த்தைகளில் வரும் இணைப்பினை நமக்கு உச்சரிக்கத் தெரிவதில்லை. உதாரணமாக "பு" என்ற எழுத்தில் "ப"வுக்கு கீழே இழுக்கப்பட்டுள்ள கோட்டினை எவ்வாறு உச்சரிப்பது. இது போன்று நிறைய எழுத்துக்கள் உள்ளன.அவற்றினை இங்கு பார்ப்போம்.
ஆ, டு - கீழ் பிறை
பு - இறங்கு கீற்று
கி - மேல் விலங்கு
கீ - சுழி மேல் விலங்கு
கு - கீழ் விலங்கு
லு - மடக்கேறு கீற்று
லூ - மட்க்கேறு கீற்றுகால்
கெ -கொம்பு
கே - கொம்பு சுழி
கை - இரட்டை கொம்பு
கொ - முன்கொம்பு பின்கால்
கோ - முன்கொம்புசுழி பின்கால்
ஒத்த கொம்பு ,ரெண்டு கொம்பு மட்டும் தான் எனக்கு நினைவுருக்கு
பதிலளிநீக்குகண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்