வெள்ளி, செப்டம்பர் 30

தாவரவியல் பெயர்கள்




அல்லி  - Nymphaea pubescens
அரளி   - Nerium indicum
அரசு  -Ficus religiosa
அருகம்புல்    -Cynodon dactylon
அசோகா   - Saraca asoca
ஆதாலை  - Jatropha gossypifolia


ஆடாதொடை  - Justicia adhatoda
ஆகாய தாமரை -Pistia straiotes
ஆலமரம்  - Ficus benghalensis
ஆமணக்கு  -Ricinus communis
ஆவாரம் -  Cassia auriculata
இலந்தை  - Ziziphus jujuba
இலவம்  - Ceiba pentandra
இலவங்கப்பட்டை  - Cinnamomum macrocarpum
இலுப்பை - Bassia latifolia
இஞ்சி  - Zingiber offficinalis
உளுந்து  -Phaseolus mungo
எருக்கு  - Calotropis gigantea
எலுமிச்சை  - Citrus limon
ஜாதிக்காய்  - Myristica fragrans
கடுக்காய்  - Terminalia chebula
கஞ்சா - cannabis sativa
கண்டங்கத்திரி  - Solanum xanthocarpum
காபிகொட்டை - Coffea arabica
கரிவேப்பிலை  - Murraya koenigii
கற்பூரம்  - Cinnamomum camphora
கரும்பு - Saccharum officinarum
 கருவேலம் - Acacia nilotica
கஸ்தூரி மஞ்சள் - Curcuma aromatica
காட்டாமணக்கு  - Jatropha curcas
கேழ்வரகு  - Eleusine coracana
கொய்யா -  Psidium polycarpum
கொண்டைகடலை - Cicer arietinum
கிலுகிலுப்பை - Crotolaria retusa
குப்பைமேனி  -Acalypha indica
கோதுமை - ட்ரிடிகும் சடிவும்
சர்க்கரைவள்ளி கிழங்கு - Ipomea batatas
சணல் - Cerchorus olitorius
சந்தனம் - Santalum album
சப்போட்டா-Achras sapota
சவுக்கு -  Casuarina equisetifolia
சங்குப் பூ - Clitoria ternatea
கோகோ - Theobromo coco
கொளுஞ்சி - Tephrosia candida
செம்பருத்தி  -Hibiscus rosa-sinensis
சிறு கீரை - Amaranthus gangeticus
சீரகம் - Cuminum cyminum
சுரைக்காய் - Lagenaria siceraria
தர்பூசணி -Citrulus lanatus
தக்காளி - Lycopersicum lycopersicum
தாமரை  - Nelumbo nucifera
தண்டுக்கீரை  - Amaranthus tricolor
தேக்கு  - Tectona grandis
தேங்காய் - Cocus nucifera
துளசி - Ocimum sanctum
தூதுவளை - Solanum trilobatum
துவரை - Cajanus cajan
மா -  Mangifera indica
மணத்தக்காளி  -  Solanum nigrum
 மஞ்சள்  -  Curcuma longa
 மருதாணி - Lawsonia spinosa
மஞ்சனத்தி  - Morinda citrifolia
மயில் கொன்றை  - Delonix regia
மயில் மாணிக்கம் - Ipomoea quamoclit
மிளகு - Piper nigrum
மூங்கில்  - Bambusa arundinacea
முந்திரி  - Anacardium occidentale
முருங்கை - Moringa oleifera
நாவல்  -  Syzygium cumini
நந்தியாவட்டம் -  Tabernaemontana coronaria
நாயுருவி - Achyranthus aspera
நெல் - Oryza sativa
நெல்லி -Emblica officinalis, Phyllanthus emblica
நிலக்கடலை  - Arachis hypogea
நித்தியகல்யாணி   - Vinca rosea
பச்சைப்பயறு  -Vigna radiata
பப்பாளி - Carica papaya
பலா- Artocarpus heterophyllus
பனை - Borossus flabellifer
பசலைக்கீரை  - Portulaca quadrifida
புகையிலை  - Nicotiana tobacum
புல் - Cenchrus ciliaris
பூண்டு - Allium sativum
பூவரசு  - Thespesia populnea
பெருங்காயம் - Asafetida disgunensis
வாகை- Albizia lebbeck
வல்லாரை - Centella asiatica
வில்வ இலை - Aegle marmelos
வேம்பு  - Azadirachta indica
வெண்டை  - Abelmoschus esculentus
வெங்காயம்  - Allium cepa

                              எனக்குத் தெரிந்த தாவரங்களின் தாவரவியல் பெயர்களை வெளியுட்டுள்ளேன்.இதில் தவறுகள் இருப்பின் அதைத் திருத்திக் கருத்து தெரிவிக்கவும். நன்றி!!!





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக