வெள்ளி, செப்டம்பர் 16

நொறுக்ஸ்...

  1. மிக அதிகமான பொருட்களை கண்டுபிடித்து பேடண்ட் ரிஜிஸ்தர் செய்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் - 1069 பொருட்கள்.
  2. "PRESS"  என்ற வார்த்தை எப்படி ஏற்பட்டது:
            P = PEOPLE
            R= ROYAL
            E= EDUCATION
            S= SOUND
            S= SIGHT
     3.    100 கதவுகள் உள்ள நகரம்  என அழைக்கப்படும் நாடு எகிப்து.
     4.    உலகில் 46 சதவீத மக்களின் ரத்தம் "O" வகையைச் சேர்ந்தது.
     5.     கராத்தே என்ற வார்த்தைக்கு வெறும் கை என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக