ஞாயிறு, அக்டோபர் 30

பிளாக் மற்றும் வெப் - படங்களுடன்

    வெப்:
            நம் நிறைய பேருக்கு 'வெப்'பை பற்றியும், பிளாக்கை பற்றியும் நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தாலும் அவற்றில் சில வகைகள் உண்டு. அவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதனைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ளாதவர்களுக்கும் இது பயன்படும்.

             முதலில் வெப் என்பதைத் தமிழில் வலை என்கிறோம். வலையில் சிலந்தி வலை, மீன் வலை, கொசுவலை, வண்ணத்துப்பூச்சி வலை என்று பல வகைகள் உண்டு.  

சிலந்தி வலை


மீன் வலை

கொசு வலை
வண்ணத்துபூச்சி வலை

டீ வலை


மாவு சலிக்கும் வலை

 இன்னும் நிறைய வலைகள் இருக்குமென நினைக்கிறேன். இதற்கெல்லாம் மேலாக ஒரு பெண்ணின் பார்வையை வலையுடன் ஒரு கவிஞன் ஒப்பிட்டுள்ளான்.
     "அவள் பார்வை என்ன
     கொசு வலையா? இல்லை
     மீன் வலையா? "
இதற்கான விளக்கம் கண்டிப்பாக உங்களுக்குப் புரிந்திருக்கும்.
கொசு வலையா? மீன் வலையா?           
     பிளாக்:
                இதுவரை வலை என்பது என்னவென்று பார்த்தோம். இனி பிளாக் என்பது என்னவென்று பார்க்கலாம். வண்ணங்களில் பலவகை உண்டு. பிளாக், ஒயிட்,   கிரீன், புளூ, எல்லோ, ரெட். இப்போது பிளாக்கை பற்றி மட்டும் பார்ப்போம். 

இதுதான்.... பிளாக்
    அடுத்த பதிவில் ஒயிட், எல்லோ, கிரீன் மற்றும் ரெட் என்பதைப் பற்றி பார்ப்போம்.  அய்யோ! சாமி... அடிக்க வராதீங்க...                                                                                                                                          


21 கருத்துகள்:

  1. எப்படிப்பா இப்பட உட்கார்ந்து யோசிச்சிங்களோ...

    மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்...


    நடத்துங்க..

    பதிலளிநீக்கு
  2. சௌந்தர் அண்ணே! கொஞ்சம் தீவிரமா யோசிச்சுட்டேன். தப்பாயிருந்தா மன்னுச்சுக்கோங்க...

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் இல்ல, ரொம்ப தீவிரமா யோசிச்சிருக்கீங்க... அய்யா முடியல

    பதிலளிநீக்கு
  4. அடடா..அருமையான மொக்கையாக உள்ளதே:-)

    பதிலளிநீக்கு
  5. நல்ல மாற்று சிந்தனை ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  6. இப்படியொரு விளகக்கத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை...

    :))

    பதிலளிநீக்கு
  7. குறும்புன்னாலும் அருமை தான் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  8. அதிகமா யோசிக்காதிங்க முடி கொட்டிட போகுது
    நல்ல இருக்குங்க

    பதிலளிநீக்கு
  9. தேள்தான் கொட்டும்...முடியும் கொட்டுமா சசி?

    பதிலளிநீக்கு
  10. அன்பின் விச்சு - வெப் மற்றும் பிளாக்கினைப் பற்றி அறிமுகம் செய்தது நன்று. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதென்பது இதுதானோ ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  11. ஹா...ஹா... எனக்கு இத்தனை நாள் தெரியாம போச்சே..!!!!????

    பதிலளிநீக்கு
  12. ஓ இது தான் வேறுபாடா ப்ளாக்கிர்க்கும் வெப்பிர்க்கும்

    பதிலளிநீக்கு
  13. உங்களை இப்ப நான் 'வலை வீசி' தேடுறேன்!!
    'வெப்' க்கு தமிழில் வலை என்றால், 'பிளாக்" கு???

    பதிலளிநீக்கு
  14. என்னமா யோசிகிறீங்க உங்கள் புலமைக்கு நிகர் நீங்கள் தான் அருமை சிரித்து மகிழ்தேன்

    பதிலளிநீக்கு