நாம் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்களின் அளவுகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சில நேரம் சமையல் குறிப்பு பார்த்து சமையல் செய்யும் போது 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் உபயோகிக்கவும் என்றிருக்கும்... ஆனால் அது எவ்வளவு எனத் தெரியாது.
பொதுவாக உணவுப் பண்டங்களை அளப்பதற்கு அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பாத்திரங்களின் அளவுகளை அறிந்து கொள்வோம்.
பொதுவாக உணவுப் பண்டங்களை அளப்பதற்கு அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பாத்திரங்களின் அளவுகளை அறிந்து கொள்வோம்.
1 டம்ளர் - 200 மி.லி
1 கண்ணாடி கிளாஸ் - 250 மி.லி
1 டீ கப் - 125 மி.லி
1 கிண்ணம் - 200 மி.லி
1 சிறிய கிண்ணம் - 150 மி.லி
(7.8 செ.மீ விட்டம்)
1 மேஜைக் கரண்டி - 15 மி.லி
1 தேக்கரண்டி - 5 மி.லி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக