புதன், நவம்பர் 2

ஆசிரியர்களுக்குத் தேவையான வெப்சைட்

ஆசிரியர்கள் பற்றிய செய்திகள்,அவர்களுக்குத் தேவையான அரசாணைகள், விதிமுறைகள், தமிழக அரசால் ஆசிரியர்களுக்கு என அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் மற்ற நாளிதழ்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றின் பட்டியலை இணைத்துள்ளேன்.

THAMILTHAMARAI

13 கருத்துகள்:

 1. பயனுள்ள தகவலைக் கொண்ட
  அருமையான பதிவு இது
  பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
  த.ம 1

  பதிலளிநீக்கு
 2. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


  //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////

  பதிலளிநீக்கு
 3. நன்றி, எனக்கும் தேவையான தளங்கள்..

  பதிலளிநீக்கு
 4. En Asiriya nanbarkaluku indha thalangalai parindhurai seigiren sago. Pagirvirku nanri!

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ள தகவலைக் கொண்ட
  அருமையான பதிவு இது

  பதிலளிநீக்கு
 6. [ma]கருத்துக்களைப் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி[/ma]

  பதிலளிநீக்கு
 7. விச்சு சார் உங்கள் தளம் மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
 8. அன்பின் விச்சு - தகவல்களுக்கு நன்றி - ஆசிரியர்களுக்குப் பயன்படும் தளங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. நல்ல தகவல் நண்பரே...

  பதிலளிநீக்கு
 10. இந்த தளத்தில் உள்ள அனைத்துப் பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
  அதிலும் ஆசிரியர்களுக்கான வெப்சைட், இலவச புத்தகங்கள் பதிவிறக்கம் செய்யும் பகுதி மிகவும் நன்று. ஆனால் இதே தளத்தில் தான் பொது அறிவு செய்திகள் படித்தேன் இன்று அதை எங்குப் படித்தேன் என்பது தான் தெரியவில்லை. அந்த பொது அறிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அருமையான பணி. மேலும் பல தகவல்களைத் தந்து அனைவருக்கும் உதவுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு

Next previous home