வியாழன், பிப்ரவரி 23

கடவுள் இல்லமும் கல்லாப்பெட்டியும்

இரவு நேரம்
தன் இல்லத்தில்
கடவுள் 
"சுவிட்சை ஆன்'
செய்தார்
எரிந்தது
   ஒளிரும் வண்ண
     நட்சத்திரங்கள்!!


பணத்தினை எண்ணத்
தெரியாமல் 
தவித்தது
'கல்லாப்' பெட்டி!!

15 கருத்துகள்:

 1. அந்த கடவுளை எங்க வீட்டுக்கும் அனுப்புங்க சகோ. இங்க பவர் கட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கவும்தான் பவர்கட். கடவுளின் வெளிச்சத்தில் அமர்ந்திருக்கிறோம்.

   நீக்கு
 2. கடவுளின் வெளிச்சம் தான் தமிழ்நாட்டில்
  அணையாமல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. கடவுளும் கல்லாப்பெட்டியும் உங்க கற்பனையில்
  நல்லா வந்திருக்கு விச்சு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஹேமா. உங்களைப் போன்று அழகான வார்த்தைகளைத் தேடி எழுத முடியவில்லை.

   நீக்கு
 4. நல்ல கற்பனைகள்! கரண்ட் கட் இல்லாத கடவுளும், கல்லாமல் தவிக்கும் கல்லாப்பெட்டியும் பிரமாதம் விச்சு.

  பதிலளிநீக்கு
 5. இரவில் மட்டுமே மின்சாரம் வருவதை சொல்றிங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுளுக்கு மட்டும் கரண்ட் கட்டே கிடையாது.

   நீக்கு
 6. நல்ல வேள..! இல்லாட்டி போனா, நாமெல்லாம் மாலைக்கண் நோயாலிகளாயிருப்போம்.. கல்லாப்பெட்டிக்கும் பணப்பைத்தியம் பிடித்திருக்கும்..! :)

  பதிலளிநீக்கு
 7. இன்றுதான் உங்கள் வலைப்பூவை முதல்முறையாய் வலம் வருகிறேன். பதிவுகள் அத்தனையும் அருமை. தொடர்ந்து வருவேன்

  பதிலளிநீக்கு