வெள்ளி, மார்ச் 30

TET Employment office code

 TET :
      தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET (Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்தில் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் CODE (District Wise Employment Office and Code for Teachers Eligiblity Test ) கொடுக்கவேண்டும்.

இதுவரை அது கொடுக்கப்படாததால் அனைவரும் அந்த பகுதியினை நிரப்ப தடுமாறினர். அதற்கான லிங்க் இங்கே உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

1 முதல் 8ம் வகுப்புவரை முப்பருவ தேர்வு முறை:
                 தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புவரை (Trimester I Term Syllabus for I to VIII STD ) முப்பருவத் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  அதற்கான முதல் பருவத்திற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.  அதனைப்பெற இங்கே கிளிக் செய்யவும்.


புதிய செய்தி :ஒரே போட்டித்தேர்வு

3 கருத்துகள்:

  1. பெயரில்லா30 மார்ச், 2012

    விளக்கி பதிவிட்டதுக்கு நன்றி விச்சு ...

    பதிலளிநீக்கு
  2. எனக்கு உங்க பதிவு பயன்பட்டது. பகிர்வுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு