வெள்ளி, மார்ச் 23

TRB QUESTION PAPER ALL SUBJECT


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் (TRB) பழைய வினாத்தாள்களிலும் வினாக்கள் கேட்கப்படலாம். 2008 - 2009 ம் ஆண்டில் நடந்த இளங்கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வின் அனைத்துப்பாடங்களுக்கும் வினாத்தாளும் அதற்கான பதிலும் உள்ளது. மேலும் முதுகலை இயற்பியல் பாடத்திற்கான(TRB PG PHYSICS ) 100 வினாக்கள், Study Materials மற்றும் COMMERCE பாடத்திற்கானவினாக்களும்  கல்விச்சோலையில் உள்ளது. அதற்கான இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

1.இயற்பியல் (Physics) 100 வினாக்கள்
2.PG PHYSICS QUESTION ANSWERS
3.Botany UG Q & A 2008 -09
4.TRB MATHS 2008 - 09
5.TRB ENGLISH 2008 - 09
6.TRB TAMIL 2008 - 09
7.TRB PHYSICS 2008 - 09
8.TRB CHEMISTRY 2008 - 09
9.TRB CHEMISTRY 2008 - 09
10.TRB CHEMISTRY
11.TRB ZOOLOGY 2008 - 09
12.TRB 2008 -09 HISTORY
13.2008 -09 GEOGRAPHY
14.TRB PG COMMERCE
15.விலங்கியல் +1 வினாவிடைகள்
16.ZOOLOGY +2
17.+2 BOTANY ONE MARK
18.+2 BOTANY
19.+2 PHYSICS
20.PHYSICS +2 ONE MARK
21.+2 CHEMISTRY ONE MARK
22.HISTORY +2 ONE MARK
23.10 SCIENCE

6 கருத்துகள்:

 1. பெயரில்லா23 மார்ச், 2012

  ஆசிரியர் தேர்வு எழுதுபவர்களுக்கு அனைத்து வினாக்களுக்கும் பயனுள்ளவை

  பகிர்வுக்கு நன்றி சார் .......

  பதிலளிநீக்கு
 2. மிக மிகப் பயனுள்ள சேவை.பயனடைபவர்களுக்கு இந்தப் பதிவு போய்ச் சேர்ந்தால் சந்தோஷம் !

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா24 மார்ச், 2012

  பயனுள்ள சேவை.
  வாழ்த்துகள்.
  என் வலைக்கும் வர நல் வரவு.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா10 மே, 2012

  sir mikka magilchi.. payanulla sevai.. vazhthugal

  பதிலளிநீக்கு