திங்கள், ஏப்ரல் 9

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மாதிரி வினா விடைகள்

     தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப்பாடங்கள் தவிர).நெகடிவ் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. தேர்வு நேரம் 1.30 மணி நேரம்.முதல் தாளானது (12 TET 01) 1 முதல் 5 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களுக்கு  மாதிரி வினாத்தாள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதற்கான விடைகள் இங்கே உள்ளது.

இரண்டாம் தாளானது (12 TET 02) 6 முதல் 8 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களுக்கு  மாதிரி வினாத்தாள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதற்கான விடைகள் கணிதம் மற்றும் அறிவியலுக்கு இங்கே உள்ளது. மற்றும் சமூக அறிவியலுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த மாதிரி வினாக்களின் விடை இங்கே உள்ளது. தேர்வு பெற 60% மதிப்பெண் (90 மதிப்பெண்) பெற வேண்டும்.தேர்வுச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாகும். வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் (Objective Type) 4 பலவுள் தெரிவு முறையில் இருக்கும். சமூக அறிவியல் பாடத்திற்கான இணைப்பு இங்கு கிளிக்கவும்.
அலையல்லசுனாமி
புதிய செய்தி : ஆசிரியர் தகுதித் தேர்வை(TET) ஜீன் 3ம் தேதியிலிருந்து ஜீலை 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.