திங்கள், மே 28

TET MODEL QUESTIONS LINK

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  போட்டித்தேர்வில் கேட்கப்படும் பாடங்கள் மற்றும் கல்வியியல் சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் இணைப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜீன் 3 லிருந்து ஜீலை 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார். காலம் அதிகம் போன்று தோன்றினாலும் படிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

TET PAPER II

குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல் பாடங்களுக்கான இணைப்புகள்...


TET PAPER I

மேலும் பல பயனுள்ள வினாக்களின் தொகுப்புகளைக்காண இங்கே கிளிக் செய்யவும்.2 கருத்துகள்: