ஞாயிறு, மே 27

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 4

alaiyallasunami
நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை மட்டும் தொகுத்து ஏற்கனவே மூன்று பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. முந்தைய பகுதிகள் செல்ல கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

பகுதி 1
பகுதி 3
இங்கு கிளிக் செய்து தலைப்பு வாரியாக நிறைய புத்தகங்களைப்பெறலாம்.

         இந்த பதிவில் மேலும் சில தளங்களைக் காணலாம். எனக்கு மிகவும் பிடித்தமான கதை ஆயிஷா. அதன் இணைப்பு இதோ ஆயிஷா கதை. ஆயிஷா கதையின் வீடியோ இங்கு சென்று பார்க்கவும். சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

          வெள்ளி இடைநகர்வு பற்றிய ஒரு சின்ன புத்தகம். ரேடியோ வானியற்பியலுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள வெள்ளி இடை நகர்வு புத்தகம் பெற இங்கு கிளிக்கவும்.

        சுஜாதாவின் 17 புத்தகங்களின் இணைப்புகள் இங்கு உள்ளன. அதனினைப் பெற விதை2விருட்சம் தளம் பார்க்கவும்

சிறுவர்களுக்கான கதைகள் பெற 


மேலும் சில உபயோகமான புத்தகங்களின் இணைப்புகள்:


cuddaloreonline தளத்திலும் கணினி சம்பந்தமாகவும் பல பயனுள்ள நூல்களும் உள்ளன.

         கடலூர் மாவட்டச் செய்திகள் வலைப்பூவில் இலவச மின்நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கம்ப்யூட்டர், கணினி,சமையல், கதைகள், கட்டுரைகள், விஞ்ஞானம், சரித்திரம் போன்ற அனைத்தையும் பெற கடலூர் மாவட்டச் செய்திகள் தளம் செல்லவும்.

        பாரதிதாசன்,அறிவியல்,மு.வ.கதைகள்,நாவல்கள், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி கதைகள் , வாழ்க்கை வரலாறு போன்ற எண்ணற்ற புத்தகங்கள் அனைத்தும்பெற EBOOKS தளம் செல்லவும். 

மேலும் சில உபயோகமான தளங்களின் இணைப்புகள்:

தமிழ் இலக்கண நூல்கள்
தமிழ் இலக்கண நூல்

குறிப்பு : தாங்கள் இத்தளத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளுங்கள். ஈமெயில் மூலம் பதிவுகள் பெற விரும்புவர்கள் தங்கள் மெயில் ஐடியை பதியுங்கள்.