சனி, மே 26

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 3

alaiyallasunami
நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை மட்டும் தொகுத்து ஏற்கனவே இரண்டு பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. முந்தைய பகுதிகள் செல்ல கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

                 இந்தப்பகுதியிலும் சில தளங்களைப் பார்க்கலாம். நிறைய தமிழ் புத்தகங்களின் தொகுப்புகள் அருண்பாலாஜி பிளாக்கில் உள்ளது. இதில் தமிழ் சம்பந்தமான புத்தகங்கள், பக்திப்புத்தகங்கள், இலக்கணம், பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், மருத்துவம் போன்ற நிறைய புத்தகங்களின் தொகுப்பு உள்ளது.
              தமிழ்வழி ஆங்கிலம் கற்பதற்கான புத்தகங்கள் பெற இங்கு கிளிக் செய்யவும். இங்கும் அதற்கான இணைப்பு உள்ளது.
            தமிழ் புத்தக அலமாரியில் உங்களுக்கு தேவையான, உங்கள் ரசனைக்கேற்ற அனைத்துபுத்தகங்களும் இருக்கின்றது. அவற்றில் சில பிரபலமான புத்தகங்களின் இணைப்பினை கீழே கொடுத்துள்ளேன்.
     
                 மென் புத்தகங்கள் தமிழில் என்ற தளத்திலும் மிகச்சிறப்பான புத்தகங்கள் காணக்கிடைக்கின்றன. 

         1எம்பி கொண்ட காதலின் ரகசியம் புத்தகம் பெற வானம்பாடி தளம் செல்லவும்.  
       சாண்டில்யன், ரமணிச்சந்திரன், சுஜாதா, கிருபானந்தவாரியார், வைரமுத்து , கல்கி, வைகோ,சுகிசிவம் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், கவிதைகள், கட்டுரைகள், பொன்மொழிகள், சிறுகதைகள், வாஸ்து சாஸ்திரம் , சமையல் குறிப்புகள், முவ புத்தகங்கள், பாலகுமாரன், ஹாரிபாட்டர், கம்ப்யூட்டர் புத்தகங்கள் , திருமண பொருத்தம், ஜாதகம் போன்ற அனைத்தும் பெற ஈகரை ebooks தளம் செல்லவும்.
குறிப்பு : மேற்கண்ட புத்தகங்கள் சில எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம்.