ஞாயிறு, மே 20

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 2

தமிழ் புத்தகம்
இலவசமாக அதிகமான தமிழ் புத்தகங்களைப் படிக்கவும், தரவிறக்கம் செய்யவும் நிறைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றினை முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் சில தளங்களின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.
புத்தகங்களை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்புபவர்களுக்கு சிறந்த தளம்   தமிழ் புக்மார்க்கெட். இங்கு புத்தகங்கள் தொடர்பான விளம்பரங்கள், பதிப்பகங்கள்,மதிப்புரை போன்றவை உள்ளன.
Thamilsoft தளத்தில்  விண்டோஸை (Windos XP & Windows7) நிறுவுவதற்கான படிமுறைகளை தந்துள்ளனர். விண்டோஸ் நிறுவுதலில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இந்த கைநூல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கான இணைப்பு  இங்குள்ளது.
lakshmansruthi தளத்தில் திரை நட்சத்திரங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆன்மீகம் தொடர்பான புத்த்கங்கள் படிக்கலாம்.
சாண்டில்யணின் யவனராணி மென்நூல், வந்தார்கள் வென்றார்கள், ரொமான்ஸ் ரகசியங்கள் இன்னும் நிறைய புத்தகங்கள் பெற Tamilebooksdownloads தளம் உபயோகமாக இருக்கும்.
தமிழில் பழமொழிகள், சங்க நூல்கள், பிரபலமானவர்களின் சிறுகதைகள், மருத்துவக்குறிப்புகள், கட்டுரைகள், தமிழில் அகராதி போன்ற பல புத்த்கங்களைத் தரவிறக்கம் செய்ய தமிழ்கியூப் தளம் சிறந்தது. இதில் பிடிஎப் முறையில் நேரடியாகத் தரவிறக்கம் செய்யலாம். 
தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்களைக் காண இங்கு கிளிக் செய்யவும்.
மதனின் கிமு கிபி தமிழ் ஆடியோவைப் பெற இங்கு செல்லுங்கள்.
தன்னம்பிக்கை நூல் லேனா தமிழ்வானனின் புத்தகம் பெற இங்கு செல்லவும்.
நெல்லை கண்ணனின் பட்டினத்தார் உரையினை ஆடியோவில் இலவசமாக கேட்க இங்கு கிளிக் செய்யவும்.
அனைத்து தமிழ் நாவல்கள் சுஜாதா, ஜெய்சக்தி, ராஜேஸ்குமார், சாவி, அனுராதா ரமணன்,  சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் , பாலகுமாரன் இன்னும் ஏராளமான எழுத்தாளர்களின் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய தமிழ் நாவல்கள் தளம் சென்று பார்க்கவும்.
திருவருட்பா, பாரதியார் பாடல்கள்,வரலாற்று நாவல்கள் போன்ற அனைத்தும் ஒரே இடத்தில் பெற இங்கு செல்லுங்கள்.
சமையல் மென்புத்தகங்கள் பெற சமையல் தளம் சென்று பாருங்கள். இளையராஜாவின் வரலாற்றுச் சுவடுகள் பெற இங்கு செல்லுங்கள். வாஸ்து சாஸ்த்திரம் நூல் தமிழில் பெற வாஸ்து சாஸ்திரம் தளம் செல்லுங்கள்.  விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது பற்றிய அழகிய நூல் தமிழில் இங்குள்ளது. சுஜாதாவின் நாடக நூல்கள் தமிழில் பெற இங்கு கிளிக் செய்யவும்.

20 கருத்துகள்:

 1. மிகவும் உபயோகமான பகிர்வுங்க விச்சு. நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பொக்கிஷங்களின் சாவிகளை அள்ளி அள்ளி குடுக்குறதுக்கு நன்றிங்க சகோ

  பதிலளிநீக்கு
 3. தங்கள் தளத்தில் உலவு ஓட்டுபட்டை முழுவதும் இயங்கி கருத்துரை பெட்டி ஓபன் ஆக நிறைய டைம் எடுக்கிறது நண்பரே .., எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கிறதா அல்லது எனக்கு மட்டும் தான் லோட் ஆக இவ்வளவு நேரம் எடுக்கிறதா என்று தெரியவில்லை .., எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கிறது என்றால் கவனத்தில் கொள்ளவும் நண்பரே ..!

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சார்! உபயோகம் மிக்க பல லிங்குகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள்! எல்லாமே பயன் மிக்கவை! பகிர்வுக்கு நன்றி :-))

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப தேவையான லிங்க் .. நன்றி நண்பா

  பதிலளிநீக்கு
 6. பயனுள்ள பதிவு நண்பா

  பதிலளிநீக்கு
 7. சந்தோஷமான செய்தி சொன்ன விச்சுவுக்கு கை நிறையச் சொக்லேட் ....இந்தாங்கோ.பிடியுங்கோ.நன்றி விச்சு !

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா20 மே, 2012

  பயனுள்ள பதிவு. நன்றிகள் பல.

  சுந்தர்வேல்.

  பதிலளிநீக்கு
 9. உபயோகமான பகிர்வு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. பயனுள்ள பதிவு.
  எனக்கும் நிறைய புத்தகங்கள் எனது ஐபேட்டில் தரவிறக்கம் செய்ய வேண்டியதிருக்கிறது.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பல பயனுள்ள தகவல்கள் ! நன்றி ! வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 12. பயனுள்ள நல்ல தகவல்.

  பதிலளிநீக்கு
 13. மிகவும் பயனுள்ள தகவல் விச்சு.

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா25 மே, 2012

  vaav.........super

  by
  vallaththaan.........
  www.duraigowtham.blogspot.com

  பதிலளிநீக்கு
 15. பயனுள்ள தகவல்கள் . மிகவும் நன்றி . நண்பரே

  பதிலளிநீக்கு
 16. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
  அனைத்தும் ஒரே இணையத்தில்....
  www.tamilkadal.com

  பதிலளிநீக்கு
 17. பயனுள்ள பகிர்வு சகோதரரே..எங்கு இது மாதிரி படிக்க முடியும் என தேடி வந்தேன். தங்கள் தளத்தில் கண்டு மகிழ்ந்தேன் நன்றி

  பதிலளிநீக்கு