வெள்ளி, ஜூன் 22

மனிதனின் கட்டுமானம்

மனிதனுக்கு வினோதமான ஆசைகள் வரும். ஒரு பொண்ணு பார்த்தால்கூட எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டு இறுதியில் அவன் எதிர்பார்க்காத வகையில் ஒரு பொண்ணைத்தான் திருமணம் முடிப்பான். 
கட்டிடம் கட்டுவதிலும் நிறைய பிளான் பண்ணி ஆசையாக கட்டுவான். வாஸ்துபடி கட்டும்போது சில காமெடிகளும் அரங்கேறும். பில்டிங் ஸ்ட்ராங் ஃபேஸ் மட்டம் வீக்கு... யாருக்கு? யாருக்கோ... என்பதுபோல சில காமெடிகள் வலையில் சிக்கியது.
எதுக்கு இது?
நல்ல எஞ்சினியர்...
பயபுள்ளைக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...
போய் முட்டுங்க...


தூண்வழியா ஏறனுமா?

இவங்களாவது பரவாயில்லை. தன் வீட்டில் மட்டும் இப்படி காமெடி பண்ணுகிறார்கள். ரயில் தடத்தில்கூட நம்ம ஆட்களின் காமெடியைப் பாருங்கள். 


ச்சும்மா.. வளைஞ்சு வளைஞ்சு ரயில் போகுமா!
மேலும் பொதுஇடத்திலும் அருமையாக சில இடங்களை பிளான் பண்ணி அமைத்திருப்பார்கள்.
குளிக்குள்ள பத்திரமா இருங்க...

எப்படி ஒரே நேரத்துல இரண்டு பேர்!!

யாரை படம் எடுக்க!!!

பணம் தவ்வி தவ்வி எடுக்கனுமா!

கடவுளும் நம்மள மாதிரியே நல்லா ரூம் போட்டு பிளான் பண்ணி ஒரு பொண்ணை இப்படி படைச்சிருந்தா!!! ஐயா மக்களே இது காமெடிக்காக மட்டும்தான்... சீரியசாக எடுத்துக்கொண்டு சண்டைக்கு வரக்கூடாது. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.

தம்பதியருக்காக....
                 கணவன் மனைவியை என்ன திட்டு திட்டினாலும் எப்போதுமே அன்பாகத்தான் இருப்பான். (இல்லையென்றால் அடி விழும்)

கணவருக்காக...

மனைவிக்காக...

ரூம் போட்டு யோசிப்பாய்களோ! கடையில் நல்ல கூட்டமாம்.
நன்றி : வலையும் வலை சார்ந்த தளங்களும்.









     



11 கருத்துகள்:

  1. நல்ல கட்டுமானங்கள்
    விசித்திரமான சித்திரங்கள் அருமை sir

    பதிலளிநீக்கு
  2. கட்டுமானங்களை மிகவும் ரசித்தேன்
    அந்த எஞ்சினியர்களை கண்டுபிடித்து பாரத ரத்னா
    போன்ற பெரிய அவார்ட் கொடுத்தால்தான் மனப் பாரம் குறையும்
    மனம் கவர்ந்த அருமையான படங்க்கள் விளக்கங்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல கற்பனை ,நல்ல கட்டுமானம்.வாஸ்துக்கள் மட்டுமல்ல,மனித நம்பிக்கைகளும் இப்படியேதான் போய்க்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அசத்தல் தல...

    ஏதோ அவர்களால் முடிஞ்சது...

    பதிலளிநீக்கு
  5. அணைத்து படங்களுமே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன அசத்தலான சிரிப்பூட்டும் பதிவு


    படித்துப் பாருங்கள்

    வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா24 ஜூன், 2012

    எல்லாமே சிரிப்புத் தான் ஆனால் நான் பெலமாக வாய்விட்டுச் சிரித்தது. நீச்சலுடைப் பெண்ணுக்கு த்தான். ஆகா!...கா!...நன்றி சார்!...நல்வாழ்த்து..
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  7. சிரிக்க வைக்கும் கட்டுமானப்படங்கள்§

    பதிலளிநீக்கு
  8. அய்யோ ராமா உங்களுக்கெல்லாம் எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க தோணுதோ அதிலும் ச்சும்மா.. வளைஞ்சு வளைஞ்சு ரயில் போகுமா! சூப்பர்

    பதிலளிநீக்கு
  9. ஹா..ஹ....ஹா... அருமையான படங்களும் விளக்கமும்....

    ஆனாலும் இண்டைக்கு விச்சுவை விடப்போறதில்ல பயந்த சுபாவம் என வேறு சொல்லிட்டீங்க..... இது போதும் எனக்கு.... சும்மாவே ஓடுற ஆட்களை விரட்டுவேன்ன்ன்....:)

    இண்டைக்கு விடமாட்டேன்ன்ன்ன் கண்டபடி படங்கள் போடுவதுக்காக விச்சுவின் ஸ்கூல் வாசலில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  10. வலைசரம் மூலம் நீங்கள் எனக்கு அறிமுகம் கட்டுமானம் என்றதும் பல என்னகளுடன் உல் நுழைந்தேன் ..............சிரிப்பில் சிதறிப்போனது எண்ணங்கள் ................மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு