புதன், நவம்பர் 21

தா...வரம்


நான் இல்லையென்றால் பூமியில்
காற்றும் இல்லை
எனக்கும் கர்வம்தான்
நான் இல்லையென்றால்
பெட்ரோல்... நிலக்கரி
எதுவுமில்லை
கர்வம்தான்

நான் இல்லையென்றால் எந்த 
உயிரினமும் உலகிலில்லை
கர்வம்தான்
நான் இல்லையென்றால் பூமியின்
வெப்பம்கூடி சுடுகாடாயிருக்கும்
கர்வம்தான்
மனிதனின் மானமும் காப்பேன்
உயிரையும் காப்பேன்
கர்வம்தான்
உலகில் உயரமானவனும்
நான்தான்
கர்வம்தான்


பரந்துவிரிந்து சிறகடிக்கும்
என்னை மனிதன் ஒருவன் 
ஜட்டிக்குள்ள
குட்டிபோட வைத்தான்
அவனுக்கு இது கர்வம்தான்...!!!
எனக்கும்  தா... ஒரு வரம்!!
நானும் அவனை வளர்க்கவேண்டும்
என் ஜட்டிக்குள்...!!!13 கருத்துகள்:

 1. ஹா...ஹா... படத்திற்கேற்ற நல்ல வரிகள்...

  பதிலளிநீக்கு
 2. விச்சு.... சூஊஊஊஊஊ.. சூஊஊஊஊஉ.. எங்கின தேடி எடுத்தீங்க படங்கள்?.. வித்தியாசமாக இருக்கு.. இதுவரை இப்படி நான் கண்டதில்லை....

  ஆரிடம் தா.. வரம்:) கேட்கிறீங்க?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஆதிரா. உங்களைத்தான் தேடிக்கிட்டே இருக்கேன். ச்சும்மாதான் கேட்டுப்பார்த்தேன்... ஒருவரமும் கிடைக்கலை.

   நீக்கு
 3. நல்ல வரிகள்... அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு
 4. படங்களும் கருத்தும் மிக மிக அருமை வாழத்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. படங்களுக்கேற்ற வரிகள்..

  அருமை...

  பதிலளிநீக்கு
 6. படங்களுக்கேற்ற வரிகள்..

  அருமை...

  பதிலளிநீக்கு
 7. படங்களும் கவிதையும் நல்லாத்தானிருக்கு....ஆனாலும் உங்க மனசில என்னமோ குறையிருக்கு !

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா28 நவம்பர், 2012

  படங்களும், கருத்தும் மிக மிக நன்று.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 9. யார் யாருக்கோ எது எதற்கொ கர்வம் வரும் போது தாவரங்களுக்கும்,மரங்களுக்கும் வருவது தவறில்லை.

  பதிலளிநீக்கு
 10. மிகசிறந்த படங்களும் படங்களும் பதிவும் சிறப்பு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு