மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 26

மரங்கள்

இரும்பு மரங்கள்
இரும்பு மரங்கள்

இலையில்லை
கிளையில்லை
காயுமில்லை
கனியுமில்லை
ஊரெல்லாம்
தண்டு மட்டும் நிமிர்ந்து
இரும்பு மரங்களாய்
செல்போன் டவர்கள்!!