என் எழுத்தினை யாரும் கவனிப்பார்களா? என்ற சந்தேகத்துடன் நான் பதிவுலகில் காலடி(கையாலதான் டைப் பண்றோம்) எடுத்துவைத்து சில மாதங்களில் கிடைத்த அங்கீகாரம் இரண்டு விருதுகள். யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய "`Versatile Blogger Award ". மனமகிழ்வுடன் இதனை ஏற்கிறேன் (விருது கிடைச்சா வேண்டாம்னா சொல்வோம்). எனது பதிவிற்காக அவர் வழங்கிய இந்த விருதுக்கு எனது நன்றி.
வெள்ளி, பிப்ரவரி 17
திங்கள், பிப்ரவரி 13
நூறாவது காதல்
வணக்கம் நண்பர்களே...
காதலர் தினத்தன்று என்னுடைய நூறாவது பதிவு. வலைச்சரத்திலும் ஆசிரியர் பணியாக இந்த வாரம் முழுவதும் பொறுப்பு.தொடர்ந்து உற்சாகப்படுத்தும் கீதா, இராஜராஜேஸ்வரி, சி.பி.செந்தில்குமார், திண்டுக்கல் தன்பாலன், தமிழ்வாசி பிரகாஷ், சகோதரி ராஜி, யுவராணி தமிழரசன், ரத்தினவேல் ஐயா, ஹேமா, சசிகலா, ஆமினா, ஸாதிகா, வீடு சுரேஷ், லட்சுமியம்மா, ஸ்ரவாணி, ஆஸியா ஓமர், விமலன், நண்பர் Suryajeeva , மாலதி இன்னும் நிறைய நண்பர்கள் தொடர்ந்து கருத்துக்கள் மூலம் என்னை உற்சாகப்படுத்தும் உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)