சனி, செப்டம்பர் 17

காமெடி டைம்

சர்தார்: பெரிய மழை காத்து, புயல் வருமாம். ரேடியோவில சொன்னாங்க.
மதராஸி : நீங்க கேட்டீங்களா?
சர்தார் : இல்ல....இல்ல...அவங்களே சொன்னாங்க.

ஆசிரியர் : நான் அழகாக இருக்குறேன் ' இது எந்தக் காலம்?
மாணவன் : இறந்த காலம் சார்.

குமார் : உங்க மக பேர் என்ன?
ராமர் : பொன்னி சார்
குமார் : ஸ்வீட் நேம்
ராமர் : இல்லை சார், ரைஸ் நேம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக