சனி, அக்டோபர் 1

இந்திய ட்ராபிக்

       நம் நாட்டில் வண்டி ஓட்டுவது...அதுவும் சிக்னலை மதிக்காமல் ஓட்ரதுனா சும்மவா? இத்தனை ட்ராபிக்கையும் மீறித்திறமையாக வண்டி ஓட்ட நம்மால் மட்டும்தான் முடியும். சும்மா கலக்குங்க குடிமக்களே!!!

2 கருத்துகள்:

  1. இப்படிப் பார்த்தால் வேடிக்கையாகத் தான் இருக்கு! ஆனால்.,,,

    உங்களைப் பற்றி வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/10/blog-post.html -ல் சொல்லியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்!

    பதிலளிநீக்கு
  2. middleclassmadhavi சொன்னது: விச்சு என்ற புனைபெயரில் எழுதும் மாரிமுத்து.நிறைய எழுத ஆசை' என்று சொல்லும் இவர், அலையல்ல...சுனாமி என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார். செப்டம்பர் 2011 வலைப்பூவில் எழுத ஆரம்பித்திருக்கும் இவர் தாவரவியல் - அறிவியல் சம்பந்தமாக நிறையப் பயனுள்ள இடுகைகளைப் பதிந்துள்ளார்! டிகிரியோ டிகிரி என்ற பதிவின் பெயரும் கருத்தும் என்னைக் கவர்ந்தன! நீரில் மிதக்கும் ஊசி - எளிமையான முறையில் அறிவைப் புகட்டுகிறது! - நன்றி...நன்றி

    பதிலளிநீக்கு