ஞாயிறு, அக்டோபர் 30

நித்தி - சீரியஸா எடுத்துக்காதீங்க

நித்தி... பிரஸ்மீட் வீடியோ... கொஞ்சம் காமெடி கலந்தது ( பழசுதாங்க). அனைவரும் இந்த வீடியோவைக் கொஞ்சம்  ( இல்ல...இல்ல ரொம்பவே ) 
காமெடியா எடுத்துக்கோங்க. இதுல எது உண்மை? யாரைத்தான் நம்புவதோ? சாமிய நம்பு...சாமியார நம்பாத... அப்படினு யாரோ சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது.                               

                                                                                                    நன்றி  -  YOUTUBE                              



3 கருத்துகள்:

  1. நித்தியா ச்சே... நித்திய யார் சீரியஸா எடுத்துக்கிறது... enjoy

    பதிலளிநீக்கு
  2. நீங்க சாமிய நம்புறதால தான் சாமியார் வரானுவ

    பதிலளிநீக்கு
  3. உங்கள் காமெடியை(நித்தியா) ரசித்தேன்.

    பதிலளிநீக்கு