பிளாக் எப்படி ஆரம்பிப்பது? பல்வேறு திரட்டிகளை எவ்வாறு இணைப்பது? பிளாக்கில் பதிவுகள் எவ்வாறு இடுவது?கருத்துரை பட்டியலின் கீழ்வரும் word verification நீக்குவது எப்படி?பிளாக்கின் வடிவமைப்பை மாற்றுவது எப்படி?google, yahoo, bing போன்ற தேடு பொறிகளுக்கு நம் பிளாக்கை எப்படி தெரிவிப்பது? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு நிறைய நண்பர்கள் பதிவு எழுதியுள்ளார்கள். அதனை தொகுத்து வழங்கியுள்ளேன்.புதிதாக பிளாக் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும்.
நல்ல தொகுப்பு! தெரிந்து கொண்டேன். "தேடுபொறி ரகசியங்கள்" இது தான் சார்! கொஞ்சம் ரகசியமாக உள்ளது. அதில் முழுவதையும் செய்யணும்.
பதிலளிநீக்குதங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"
அருமையான அனைவருக்கும் பயனுள்ள பதிவு
பதிலளிநீக்குபகர்ிவுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 1
பதிலளிநீக்குஎங்க காணோம்.அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.இன்னும் நிறைய எழுதுங்க விச்சு !
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு! தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅருமையான, பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குஇன்று இலங்கையிலிருந்து ஒரு முகநூல் நண்பர் புதிதாக பதிவு எழுதுவது பற்றி கேட்டிருந்தார். அவருக்கு உங்களது பதிவின் இணைப்பை அனுப்பியிருக்கிறேன். உங்களை (அவசியமிருந்தால்) மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள எழுதியிருக்கிறேன். உங்களுக்கும் கடிதத்தின் நகல் அனுப்பியிருக்கிறேன். உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். எங்களது மனப்பூர்வ புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் திண்டுக்கல் தனபாலன், ரமணி சார், ஹேமா, மாலதி, ரத்னவேல் ஐயா...
பதிலளிநீக்குபுத்தாண்டு நல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.பகிர்வு நன்று.
பதிலளிநீக்குபுத்தாண்டு நல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள பதிவு. எனக்கு இன்னும் பதிவுலகில் பல விஷயங்கள் புரியவில்லை. உங்கள் பதிவிலிருந்து அறிந்துகொள்கிறேன். மிகவும் நன்றி விச்சு.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அமைதி அப்பா, asiya omar, யுவராணி தமிழரசன்,கீதா
பதிலளிநீக்கு