வெள்ளி, பிப்ரவரி 3

தமிழ்மணத்தில் பதிவுகளை தற்காலிகமாக சேர்த்தல்

தற்போது கூகுள் பிளாக்கர் முகவரிகளை இந்தியாவில் .in என மாற்றியுள்ளது.ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .com.au எனவும் தெரிவதாகக் கூறுகிறார்கள்.எதற்காக என்றால் அந்தந்த நாட்டின் சட்டதிட்டத்தின் படி பிரச்சினையான கருத்துகள் இருந்தால் நாடு வாரியாக பிரித்தெடுத்து நீக்குவது எளிதாக இருக்கும்.தமிழ்மணத்தில் புதிய பதிவை இணைக்கும் போது உங்கள் பதிவு எங்கள் பட்டியலில் இல்லை எனக் காட்டுகிறது.ஏனெனில் தமிழ்மணம் திரட்டியிலே .com என்று முடியும் வகையில் தான் அனைத்து பதிவுகளும் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான தற்காலிகத் தீர்வாக

http://tamilmanam.net/blog_home_update.php?url=http://yourblogname.blogspot.com என்பதை copy செய்துகொண்டு new tapல் address barல் பேஸ்ட் செய்யவும். பின்பு yourblogname என உள்ளதில் தங்கள் பிளாக் பெயரை டைப் செய்து எண்டர் தட்டவும். உதாரணமாக என்னுடைய பிளாக் முகவரி கீழ்க்கண்டவாறு அமையும்.
 http://tamilmanam.net/blog_home_update.php?url=http://alaiyallasunami.blogspot.com

இந்த சுட்டியைப் பயன்படுத்தித் தமிழ்மணத்திலே உங்கள் இடுகைகளைச் சமர்ப்பியுங்கள்.ஆனால் VOTE பட்டன் வேலை செய்யவில்லை. அதற்கு என்ன தீர்வு எனத்தெரியவில்லை.இதை தமிழ்மணத்திலும் வேறு சில அன்பர்களும் பகிர்ந்துள்ளனர்.இந்த தகவல் அனைத்து நண்பர்களும் அறிந்துகொள்வதற்காக பதிவிடப்படுகிறது.


தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது பிளாக்கர் நண்பன்  பதிவை காணவும்.

11 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு நன்றி..

  தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்கமுடியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. new tab திறந்து கொண்டு address barல் http://tamilmanam.net/blog_home_update.php?url=http://yourblogname.blogspot.com இதை paste செய்துவிட்டு yourblogname பதிலாக உங்கள் blog பெயரை மாற்றிவிட்டு enter தட்டவும்.

   நீக்கு
 2. நன்றி விச்சு.எனக்கு இங்கு ஒரு குழப்பமும் இல்லை என்றே நினைக்கிறேன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஹேமா! ஆனால் இந்தியாவில் VOTE பட்டன் வேலை செய்யவில்லை, பதிவு இணைக்கவும் முடியவில்லை.

   நீக்கு
 3. எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சனையோன்னு நினைச்சுட்டேன்.. இப்ப தானே தெரியுது, இது why blood, same blood story–னு..:)

  பதிலளிநீக்கு