வெள்ளி, பிப்ரவரி 10

தமிழகம்

வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை: 9ம் வகுப்பு மாணவர் கைது
கரெண்ட் கட் - கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி இன்னும்...
இதுக்கு மேலே என்னத்த சொல்ல...???



9 கருத்துகள்:

  1. செய்தியில் கேட்டேன் விச்சு.என்னத்தைச் சொல்ல இருக்கு.கோபம் கொடூர வேலையைச் செய்யத் தூண்டியிருக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா எனக்கு அந்த செய்தியைப்பத்தி என்ன சொல்றதுனே தெரியல..கல்விமுறையில் நிறைய மாற்றம் கொண்டு வரணும். வெறுமனே புத்தகத்தை படிக்கிற கல்வி மட்டும்தான் இருக்கு. நீதிபோதனை, விவசாயக்கல்வி,உடற்கல்வி அதெல்லாம் மறைஞ்சிக்கிட்டு வருது. வீட்ல பெற்றொர் பணம், பணம்னு இருக்காங்க. அதெனால பிள்ளைகள் இப்படி கொடூர எண்ணம் கொண்டவங்களா மாறிடுறாங்க. அந்த கோவத்துலதான் பதிவுல ஒன்னும் சொல்லாம விட்டுட்டேன்.

      நீக்கு
  2. வணக்கம் நண்பா,
    எமது தாய்த் தேசத்தின் சம கால அரசியல் நிலமையினை இப் பதிவில் உள்ள படம் சொல்லுகிறது! வெகு விரைவில் எமைச் சூழ்ந்துள்ள இன்னல்கள், மின்வெட்டுப் பிரச்சினைகள் நீங்கனும் என்பது தான் என் ஆசை. வகுப்பறையில் ஆசிரியர் குத்திக் கொலை
    வேதனையான விடயமாக இருக்கிறது நண்பா.

    பதிலளிநீக்கு
  3. திரு ரமணி ஐயா அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! தாங்கள் எனது வலைப்பூவிற்கு(http://dewdropsofdreams.blogspot.com) வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் வேதனையான நிகழ்வு அது விச்சு. ஆஸ்திரேலியப் பள்ளிகள் பற்றிய என் அடுத்தப் பதிவில் இந்த நிகழ்வினைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா24 பிப்ரவரி, 2012

    நாடே கெட்டுக் குட்டிச் சுவராகப் போகிறது. ஏதாவது அதிசயம் நிகழவேண்டும் என்று அடிக்கடி நான் கூறுவதுண்டு. பழைய காலம் போல கூட்டுப் பிரார்த்தனை ஆத்திசூடி இறை வணக்கம் என்று போனால் தான் மனங்களைக் கொடுமை நினைவுகளால் திருப்ப முடியும் என்று நான் நினைக்கிறேன். தங்கள் மனநிலை புரிகிறது. மீண்டும் தொடருவேன். நான் எனது கணனியை ஸகான் பண்ணி வந்தேன் சரியாகி விட்டது.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா04 ஆகஸ்ட், 2012

    Have a nice weekend.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு