ஞாயிறு, ஏப்ரல் 8

கல்வியியல்

ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB)  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு.  முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.



1.பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை
2.ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்
3.வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி
4.மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப்படுத்துதல்
5.சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்
6.பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
7.அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்
8.காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8
9.பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை
10.மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு
11.ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
12.நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5
13.பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை
14.ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள்
15.முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
16.தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது - கட்டுப்பாடு இல்லாமை
17.நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்
18.கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி
19.புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை
20.வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை
21.தெளிவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது.
22.முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு
23.மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978
24. ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி
25. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்
26.தேக்கம் என்பது - ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது
27.இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர்
28.ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் - தாய்மொழி
29.மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
30.கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை

1 கருத்து:

  1. அருமையான முயற்சி.
    இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நீங்கள் கல்விக்கு செய்யும் சேவைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு