வெள்ளி, ஏப்ரல் 27

சாகித்ய அகாதமி

சாகித்ய அகாதமி பரிசு வாங்கிய நூல்களின் பெயர், வருடம் மற்றும் நூலாசிரியர்களின் பெயர்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை தமிழ் பாடம் ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

  1.  தமிழ் இன்பம் (கட்டுரைகள்) - 1955 - ரா.பி.சேதுப்பிள்ளை
  2.  அலைஓசை (புதினம்) - 1956 - கல்கி கிருஷ்ணமூர்த்தி
  3.  சக்ரவர்த்தி திருமகன் - 1958 - இராஜாஜி
  4.  அகல்விளக்கு (புதினம்) - 1961 - மு.வரதராசன்
  5.  அக்கரைச் சீமையிலே (பயணம் ) -1962  - மீ.ப.சோமசுந்தரம்
  6.  வேங்கையின் மைந்தன் (புதினம்) - 1963 - அகிலன்
  7.  ஸ்ரீ ராமானுஜர் (வரலாறு) - 1965 - பி.ஸ்ரீ.ஆச்சாரியா
  8. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (திறனாய்வு) - 1966 - ம.பொ.சிவஞானம்
  9. வீரர் உலகம் (கட்டுரை) -1967 - கி.வ.ஜகந்நாதன்
  10. வெள்ளைப்பறவை (கவிதை) - 1968 - அ. சீனிவாசராகவன்
  11. பிசிராந்தையார் (நாடகம்) -1969 - பாரதிதாசன்
  12. அன்பளிப்பு (சிறுகதை) - 1970 - கு.அழகிரிசாமி
  13. சமுதாயவீதி   (புதினம்) -1971 - நா.பார்த்தசாரதி
  14. சிலநேரங்களில் சிலமனிதர்கள் - 1972 - த.ஜெயகாந்தன்
  15. வேருக்குநீர்   (புதினம்) - 1973 - ராஜம் கிருஷ்ணன்
  16. திருக்குறள் நீதி இலக்கியம் (திறனாய்வு) - 1974 - க.த.திருநாவுக்கரசு
  17. தற்காலத் தமிழ் இலக்கியம் (திறனாய்வு) -1975 - இரா.தண்டாயுதம்
  18. குருதிப்புனல்   (புதினம்) - 1977  - இந்திரா பார்த்தசாரதி
  19. புதுக்கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்  (திறனாய்வு) -1978 -வல்லிக்கண்ணன்
  20. சக்திவைத்தியம் (சிறுகதை) - 1979 - தி.ஜானகிராமன்
  21. சேரமான் காதலி   (புதினம்) -1980 - கண்ணதாசன்
  22. புதிய உரைநடை   (திறனாய்வு) - 1981 - மா.இராமலிங்கம்
  23. மணிக்கொடிக்காலம்   (திறனாய்வு) -1982 - பி.எஸ்.இராமையா
  24. பாரதிகாலமும் கருத்தும்   (திறனாய்வு) -1983 - ரகுநாதன்
  25. ஒரு காவிரியைப்போல (புதினம்) -1984 -  லட்சுமி
  26. கம்பன் புதிய பார்வை   (திறனாய்வு) -1985 - அ.ச.ஞானசம்பந்தம்
  27. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்   (திறனாய்வு) - 1986 - க.நா.சுப்பிரமணியம்
  28. இரவுக்குமுன் வருவது மாலை (சிறுகதை) - 1987 - ஆதவன்
  29. வாழும் வள்ளுவம்   (திறனாய்வு) - 1988 - வா.செ.குழந்தைசாமி
  30. சிந்தாநதி (தன் வரலாறு) - 1989 - லா.ச.ராமாமிர்தம்
  31. வேரில் பழுத்த பலா (சிறுகதை) - 1990 - சு.சமுத்திரம்
  32. கோபல்லபுரத்து மக்கள் (புதினம்) -1991- சி.இராஜநாராயணன்
  33. குற்றாலக்குறிஞ்சி (வரலாற்று புதினம்) -1992 - கோ.வி.மணிசேகரன்
  34. காதுகள் (புதினம்) - 1993 - எம்.வி.வெங்கட்ராம்
  35. புதிய தரிசனங்கள்   (புதினம்) -1994 - பொன்னீலன்
  36. வானம் வசப்படும்   (புதினம்) -1995 - பிரபஞ்சன்
  37. அப்பாவின் சினேகிதர் (சிறுகதை) -1996 - அசோகமித்திரன்
  38. சாய்வு நாற்காலி   (புதினம்) -1996 - தோப்பில் முகமது மீரான்
  39. விசாரணைக்கமிசன்   (புதினம்) - 1998 - சா.கந்தசாமி
  40. ஆலாபனை (கவிதை) -1999 -அப்துல் ரகுமான்
  41. விமரிசனங்கள் மதிப்புரை பேட்டிகள் - 2000 - தி.க.சிவசங்கரன்
  42. சுதந்திரதாகம்   (புதினம்) - 2001 - சி.சு.செல்லப்பா
  43. ஒரு கிராமத்து நதி (புதுக்கவிதை) -2002 - சிற்பி
  44. கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) -2003 -  வைரமுத்து
  45. வணக்கம் வள்ளுவம் ( கவிதை) - 2004 - ஈரோடு தமிழன்பன்
  46. கல் மரம் (நாவல்) - 2005 - திலகவதி
  47. ஆகாயத்துக்கு அடுத்த வீடு (புதுக்கவிதை) -2006 - மு.மேத்தா
  48. இலையுதிகாலம்   (புதினம்) - 2007 - நீலபத்மநாபன்
  49. மின்சாரப் பூக்கள் - 2008 - மேலாண்மை பொன்னுச்சாமி
  50. கையொப்பம் (கவிதை) - 2009 - புவியரசு
  51. சூடிய பூ சூடற்க - 20101 - நாஞ்சில் நாடன்
  52. காவல் கோட்டம் - 2011 - சு.வெங்கிடேசன்
குறிப்பு : 1957, 1959, 1960, 1964, 1976 - விருதுகள் வழங்கப்படவில்லை.

6 கருத்துகள்:

  1. தெரிந்தவைகளே என்றாலும், தேர்வுக்குச் செல்வோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா28 ஏப்ரல், 2012

    பலருக்கு உதவும் பயனான தகவல் பாராட்டுகள் விச்சு சார்.!.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான தொகுப்பு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. புதுமையான பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
  6. அருமையாகத் தொகுத்துப் போட்டிருக்கிறீங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு