முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.
1.பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்
2.ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18
3.நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்
4.சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901
5.வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்
6.ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா
7.பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு
8.முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968
9.குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF
10.IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985
11.SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்
12.10+2+3 என்ற கல்வி அமைப்பு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1979
13.மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
14.ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்
15.கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்
16.இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் - டீர்னிக் வெட் போடவேண்டும்
17.பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம் எனவும்
18. கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம் எனவும்
19. பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்
20.கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்க டாசிஸ்டாஸ்கோப்
21.டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்
22.முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.
23.மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
24.தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
25.Aha experience என்பது - உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
26.விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)
27.பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை
28.நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன்
29. நுண்ணறிவு ஈவு =மனவயது / காலவயது * 100
30.முட்டாள்களின் நுண்ணறிவு ஈவு - 0 - 20
தெரியாத பல செய்திகளை தெரிந்து கொள்ள உதவிய பதிவு நன்றிங்க .
பதிலளிநீக்குநன்றி சசிகலா...
நீக்குதேவையான பதிவு நண்பா.
பதிலளிநீக்குVery good
பதிலளிநீக்கு