சனி, ஏப்ரல் 7

கல்வியியல் வினாக்கள் (Education questions)

முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
1.பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.
2.பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி
3.மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
4.வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60

5.இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்
6.ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு
7.பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா
8.நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்
9.இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913
10.பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி
11.Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
12.The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
13.Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
14.Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி
15.மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
16.Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல்
17.ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
18.நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்
19.கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்
20.தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy
21.Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ
22.ரூஸோ பிறந்த நாஅடு - ஜெனீவா
23.பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி
24.ரூஸோவின் தத்துவம் - இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம்
25.பேதையர் - 50 - 70
26. மூடர்கள் - 20-50
27.முட்டாள்கள் - 0-20
28.நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும்.
29.The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - Skinnar
30.உட்காட்சி மூலம் கற்றல் - கோஹ்லர்