ஞாயிறு, ஜூலை 8

பெண்களை இம்ப்ரஸ் செய்வது ! காமெடி கலாட்டா !

ஒரு பெண்ணை இம்ப்ரஸ் பண்ணுவதற்கு ஒவ்வொரு ஆணும் பல முயற்சிகளை மேற்கொள்வான். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு காரணத்திற்காக இம்ப்ரஸ் ஆகலாம். ஏதாவது உதவி செய்வது, ஸ்டைலாக ஏதாவது (கோமாளித்தனம்) செய்வது... காமெடியான பேச்சு, அனுதாபம் தேடுவது, அழகான சிரிப்பு...


ரொமான்ஸ் செய்வது...

பயங்கரமான ரொமான்ஸ்..


 இதுபோல இன்னும் ....

பையன்: ஐய்ய்.... நீங்க அப்படியே என் மனைவி மாதிரியே இருக்கீங்க.
பொண்ணு: உங்க வைஃப் பேரு என்ன?
பையன்: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல...
இதுவும்கூட ஒருவழிதான் போல...


பையன் : ஐ லவ் யூ
பொண்ணு : ஸ்டுபிட். நான் உன்னைய விட பெரியவள்
பையன் : நிஜமா.. சீரியசா லவ் பண்றேன்
பொண்ணு : ச்சீ.. போடா
பையன் : அக்கா. ப்ளீஸ்கா.. அக்கா.. அக்கா

ஆனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நீயா நானா நிகழ்ச்சியில் வெள்ளந்தியாகப் பேசும் ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் என்றார் கோபிநாத். ஆமா! இது உண்மையா?

ஆனால் ஒரு ஆணை ஒரு பெண் இம்ப்ரஸ் பண்ண ஒரு சிரிப்பு போதும். பின்னாடியே வருசக்கணக்கா சுத்துவான். என்னவேணாலும் செய்வான். ஆண்களுக்கு குழந்தை மனசு.
இன்றைய தத்துவம் :
ஓட்டுவது ஓட்டை சைக்கிளாகக்கூட இருக்கலாம். ஆனால் கார் ஓட்டுவதுபோல நினைத்துக்கொள்ள வேண்டும்.
 உறக்கத்தில் வருவது கனவு அல்ல... உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. அது பேயாகவும் இருக்கலாம். அழகான தேவதையாகவும் இருக்கலாம்.

27 கருத்துகள்:

 1. பவர்ஸ்டார் போட்டாதான் டெரரா அழகா இருக்கு ஹி ஹி....!

  பதிலளிநீக்கு
 2. பயங்கரமான ரொமான்ஸ்.. பார்தாலே பயங்கரம்(பரவசம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்த முதல் நாளே... கமல் சார் பின்னாடிதான் பிகரை உட்காரவைப்பார். பவர்ஸ்டார் முன்னாடி உட்கார வைத்து அழகாக வண்டி ஓட்டுவார். அதான் அந்த பரவசம்.

   நீக்கு
 3. //பையன் : ஐ லவ் யூ
  பொண்ணு : ஸ்டுபிட். நான் உன்னைய விட இளையவள்
  பையன் : நிஜமா.. சீரியசா லவ் பண்றேன்//

  "நான் உன்னை விடப் பெரியவள்" என்று வர வேண்டும்.
  அதற்கு மேலுள்ள முதல் நகைச்சுவைத்துணுக்கு தூள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறைச்சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

   நீக்கு
 4. காமெடியில் ஆரம்பித்து நீயா,நானாவில் முஇத்திருப்பது நல்ல இணைப்பு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா08 ஜூலை, 2012

  ஐயோப்பா! ஒரே கொமெடி தான்!
  என்ன கனவு கினவு கண்டீங்களோ!
  இப்படி ஒரு இடுகை போட!
  நகைச்சுவையும் தான்!.
  நன்றி.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ரசனையான பின்னூட்டத்திற்கு நன்றி.

   நீக்கு
 6. நல்ல நகைச்சுவைகள் சார் ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

  பதிலளிநீக்கு
 7. சிரிப்பு மட்டும் போதுமெண்டு சொல்றீங்கள்.எனக்கெண்டா நம்பிக்கையில்லை விச்சு......கலக்கிறீங்களே நகைச்சுவையில.ஆரோட இப்ப கூட்டுச் சேர்ந்திருக்கிறீங்கள் ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜமா ஆண்களுக்கு சிரிப்பு மட்டும் போதும். அது எந்த வகையான சிரிப்பு என்பதைப்பொறுத்து இருக்கிறது. வெட்கச் சிரிப்பு என்றால் அவன் விழுந்தேவிட்டான்.

   நீக்கு
  2. haa..haa...haa.... இது எல்லாம் வெட்கச் சிரிப்பல்ல விச்சு:)) ஹையோ ஹையோ...

   நீக்கு
  3. இப்போதுள்ள பெண்ணுக்குத்தான் வெட்கச்சிரிப்பே வராதே..

   நீக்கு
 8. பெயரில்லா09 ஜூலை, 2012

  பெண்களை கவர என்னவெலாம் செய்ய வேண்டி இருக்கு !!!

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா09 ஜூலை, 2012

  இவ்வளவு தானா சீக்ரட்...

  பதிலளிநீக்கு
 10. பெண்களை இம்ப்ரஸ் செய்வது//

  ரொம்ப முக்கியம்.. என்னாச்சு விச்சுவுக்கு? இப்பபோய் இப்படி ஒரு விபரீத ஆசை:)) இனி அதுக்கெல்லாம் திரும்பப் பிறந்து வாலிபத்துக்கு வரோணும் விச்சு:))

  பதிலளிநீக்கு
 11. உறக்கத்தில் வருவது கனவு அல்ல... உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு.

  ///
  இது நல்லா இருக்கே.. இதைக் கண்டுபிடிச்சது விச்சுவோ?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க... நீங்க வந்தால்தான் களைகட்டுது.

   நீக்கு
 12. ஒரு பெண்ணை இம்ப்ரஸ் பண்ணுவதற்கு ஒவ்வொரு ஆணும் பல முயற்சிகளை மேற்கொள்வான்.

  ///

  உது இருக்கட்டும். நீங்க உங்கட மனைவிக்காக என்ன செய்தீங்க எனச் சொல்லுங்கோ:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னனமோ செய்றேன். ஒன்றா .. இரண்டா... அடுக்கிக்கிட்டே போகலாம்.

   நீக்கு
 13. ஆனால் ஒரு ஆணை ஒரு பெண் இம்ப்ரஸ் பண்ண ஒரு சிரிப்பு போதும். பின்னாடியே வருசக்கணக்கா சுத்துவான். என்னவேணாலும் செய்வான்.///

  இவை அனைத்தையுமே பொறுமையாகத்தான் படிச்சிட்டு வந்தேன் ஆனா...

  //// ஆண்களுக்கு குழந்தை மனசு.////
  இதைப் படிச்சதும் பொறுறுறுக்க முடியல்லியேஏஏஏஏஏஏ..:))) விடுங்கோ என்னை நான் தேம்ஸ்க்குப் போறேன்ன் முடியல்ல சாமீஈஈஈஈஈஈ.. எப்பவுமே தங்களைத் தாங்கள் புகழ்ந்துகொண்டு கர்ர்ர்ர்ர்ர்:))..

  அப்போ பெண்களுக்கு இரும்பு மனசா?:) ஹையோ பேச்சு வாக்கில உளறிட்டேனோ? இனியும் இங்கின நிண்டால் ஆபத்து சாமீஈஈஈஈஈஈ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).

  பதிலளிநீக்கு
 14. எனக்கும் நீயா நானாவும் அதை அழகாக நடத்தும் கோபிநாத்தின் கருத்துக்களும் ரொம்பப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 15. பயபுல்ல சர்கஸ்ல வேலை பார்த்திருக்கும் போல.. என்னமா டைவ் அடிக்குது :D

  பதிலளிநீக்கு