வெள்ளி, செப்டம்பர் 14

எனக்கு ஒரு வயசு

          அன்பிற்கினிய வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 
அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன். 


     சென்ற வருடம் செப்டம்பர் 15ல் விச்சு'வால்' தொடங்கப்பட்ட அலையல்ல சுனாமியாகிய நான் இன்றுடன்   ஒரு வருடத்தினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து விட்டேன். இதனால் சாதித்தது  நண்பர்கள்... நண்பர்கள்... நிறைய முகமறியா நண்பர்கள். அனைவருக்கும் சாக்லெட்... இந்தாங்க ... எடுத்துக்கோங்க... 
     எனது எழுத்துக்கு தொடர்ந்து கருத்துக்கள் மூலம் உற்சாகம் வழங்கிய ஹேமா,  athira, Ramaniமுனைவர்.இரா.குணசீலன்Rathnavel Natarajanஇராஜராஜேஸ்வரிதிண்டுக்கல் தனபாலன்esther sabiராஜிஸாதிகாராமலக்ஷ்மி ,  s sureshவரலாற்று சுவடுகள்தனிமரம்Rasan , விமலன்யுவராணி தமிழரசன்வை.கோபாலகிருஷ்ணன்அகிலாkovaikkaviசெழியன்மாலதிஅப்பாதுரை ananthuT.N.MURALIDHARANஆளுங்க அருண் , ravindran இக்பால் செல்வன்ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிசெய்தாலி , asa asath,   அன்பை தேடி,,அன்பு , ரெவெரிஅருணன் கோபால்ஹாரி பாட்டர்arul , கோவை மு.சரளா , தமிழானவன்MANO நாஞ்சில் மனோசீனு , கவிதை வீதி... // சௌந்தர் // ,  Yoga.S.கவி செங்குட்டுவன்மூவேந்தன் , BHARATHI ,  jagan nathanமாத்தியோசி - மணி , கலை , நிலவை தேடிAsiya Omar சசிகலா,   ARUN PALANIAPPAN , சத்ரியன் , கோகுல்tamizparaiகீதமஞ்சரிநிரூபன்கே. பி. ஜனா...சிவகுமாரன்காட்டான்என் ராஜபாட்டை"- ராஜாAUTOMOBILE தமிழன் ,  kari kalansiliconshelfவீடு சுரேஸ்குமார் ANGOOR,  தமிழானவன்மணிமேகலா Sivaranjani ,AROUNA SELVAMEஅதிரை தங்க செல்வராஜன் ,துளசி கோபால்நம்பள்கி Jaleela KamalVairai Sathish , சிவகிரி செந்தில் ,  palani velகும்மாச்சிSpeed Raheemதிவ்யா @ தேன்மொழிPriyaரிஷபன்nidurali , மாலதிசேக்காளிகோமதி அரசு , லியோஇராம்குமார் , மதுரை சரவணன்jagan nathanபாரத்... பாரதி..., t.varudarajanஅ.குருமுனைவர் பரமசிவம்தமிழ்மகன் , guna thamizh , அப்பாவி தங்கமணிKanchana Radhakrishnan,   seenivasan ramakrishnanசிட்டுக்குருவி , ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW , stalin wesley ,  Lakshmiமதுரை அழகுதமிழ்வாசி பிரகாஷ்பத்மநாபன்மணிவானதிஎஸ்.எஸ்.பூங்கதிர்Barari , ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ , இருதயம்thamizkanalஷைலஜா , கணேஷ்சி.பி.செந்தில்குமார்ஆமினாபழனி.கந்தசாமி , கோவி , Chitra,ஸ்ரவாணி வியபதிGopi Ramamoorthyகோபிநாத் , ராஜ நடராஜன் ,Shakthiprabha , jayaram thinagarapandian Jeyapriyaராஜா MVS ,  suryajeevaரா.செழியன்.♔ம.தி.சுதா♔நிவாஸ் , ஜ.ரா.ரமேஷ் பாபு , !* வேடந்தாங்கல் - கருன் *! , அம்பாளடியாள் , ! ஸ்பார்க் கார்த்தி @சென்னை பித்தன்சம்பத்குமார்எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் ,  வெளங்காதவன்மாசிலா Kannan IlayaDhasanஇராகவன் நைஜிரியாபுதுகை அப்துல்லா, காந்தி பனங்கூர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். (யாரேனும் விடுபட்டிருந்தால் கோவிச்சுக்க வேணாம்... அவர்களுக்கும் சாக்லெட் உண்டு. தாராளமாக எடுத்துக்கலாம்)