சனி, ஜனவரி 10

PG TRB 2015 ANSWER KEY

10.01.2015 அன்று நடந்த PG TRB 2015 ANSWER KEY (முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில்) கேட்கப்பட்ட பொதுவான கல்வியியல் ’ பொதுஅறிவு மற்றும் பல்வேறு பாடங்களுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

தமிழ் உத்தேச பதில்கள்
பொது அறிவு மற்றும் கல்வியியல்
TAMIL ANSWER KEY
ENGLISH ANSWER KEY
ENGLISH ANSWER KEY
PHYSICS ANSWER KEY
HISTORY ANSWER KEY
BOTANY ANSWER KEY
COMMERCE ANSWER KEY
MATHS ANSWER KEY
ZOOLOGY ANSWER KEY
CHEMISTRY TENTATIVE ANSWER KEY
 Official Tentative Answer Key

4 கருத்துகள்:

  1. ஹையோ இந்த விச்சு மாஸ்டரைப் பிடிச்சு உள்ளே போடுங்கோஓஓஓஓஒ... தொல்லை தாங்க முடியல்லப்பா... ஆத்துக்காரம்மா எப்பூடித்தான் இதையெல்லாம் சகிச்சுக்கொண்டிருக்கிறாவோ??:)

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள பதிவு தொடருங்கள்
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்!

    அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
    இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
    நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
    பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

    எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
    சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
    தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
    பொங்குகவே பொங்கல் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  4. பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு