சனி, மார்ச் 17

இனப்படுகொலை

இலங்கையில் இனப்படுகொலை
அதைக்கண்ட 
இந்தியாவுக்கு இதயமில்லை

மண்ணில் விழுந்தது
தமிழனின் உடலல்ல
அது மண்ணில் விதைக்கப்பட்ட
தமிழனின் விதை
விருட்சமாய் மண்ணினைப்
பிளந்து வளரும்
தமிழனை வீழ்த்த விரும்பிய
 உன் அழிதலை 
பிளக்க வரும்.சேனல் 4ல் ஒலிபரப்பப்பட்ட இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் ஆவணப்படத்தினை புதிய தலைமறை தொலைக்காட்சி தமிழில் ஒலிபரப்பியது. அதில் பார்ப்போரை மனம் குலையச்செய்யும் காணொளியின் ஒரு சிறிய பகுதி. 


நன்றி : படங்கள் மற்றும் காணொளி கூகுள் தேடலில் கிடைத்தவை.