வெள்ளி, ஆகஸ்ட் 16

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 5

          நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை    இணையத்தில்    காணக்கிடைக்கின்றன.    அவற்றின் இணைப்புகளை    மட்டும் தொகுத்து ஏற்கனவே நான்கு பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல.  முந்தைய  பகுதிகள்  செல்ல  கீழே  உள்ள  இணைப்பினை  கிளிக் செய்யவும்.மாபெரும் ரகசியம் உடல், மனம் பற்றிய 227 பக்கங்கள் கொண்ட புத்தகம் பெற இங்கே கிளிக்கவும். 
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் அரைநிமிட நேரம் என்ற அழகான புத்தகம்.
தபூ சங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்விழியீர்ப்பு விசை.
பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பெற இங்கு கிளிக் செய்யவும்.
மதனின் கிமு கிபி ஒலிப்புத்தகம் பெற இங்கு கிளிக்கவும்.
தமிழ் காமிக்ஸ் நூல்கள் பெறுவதற்கு இங்கு கிளிக் செய்யவும். என் ராஜபாட்டை தளத்தில் பிரபல ராஜேஸ்குமார் நாவல்கள் கிடைக்கும். கீழுள்ள தளத்தில் பிடிஎப்பில் பிரபல நாவல்கள் கிடைக்கும்.
தமிழ் நாவல்கள், காமிக்ஸ் நூல்கள் தமிழ்மன்றம் தளத்தில் கிடைக்கும். இங்கு கிளிக் செய்தால் மர்ம மாளிகை காமிக்ஸ் கிடைக்கும். மேலும் பல தமிழ் நூல்கள் பெற இங்கு கிளிக் செய்யவும்.
நவநீதகிருட்டினன் ,சுரதா , உடுமலை நாராயணகவி ,மருதகாசி ,கவிஞர் மீரா, வாணிதாசன், முல்லை முத்தையா, அழ.வள்ளியப்பா, வல்லிக்கண்ணன், குன்றக்குடி அடிகளார், சு.சமுத்திரம், தேவநேயப்பாவாணர் , டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, நா.பார்த்தசாரதி போன்ற பல தமிழ் பெரியோர்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் நூல்களைப்பெற இந்த சுட்டியை கிளிக் செய்யுங்கள்.

ஒரத்தநாடு கார்த்திக் எனும் வலைத்தளத்தில் தமிழ் காமிக்ஸ், வார, மாத இதழ்கள், ஒலிப்புத்தகம், ஆங்கில இதழ்கள் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள், கட்டுரைகள் அனைத்தும் எளிதாக டவுன்லோட் செய்யும் வகையில் கிடைக்கும். நிறைய புத்தகங்கள் உள்ள நல்ல தளம் இது.
                                        எலிக்கூடு  என்ற அருமையான கவிதைத்தொகுப்புநூல்.
எப்படி வரைவது, சிவானந்தனின் கண்டறியாதது நூல் தி.ஜானகிராமனின் துணை சிறுகதை, பெருமாள்முருகனின் மாதொருபாகன் என்னும் நூல் பேரும் சர்ச்சைக்குள்ளானது. நல்லதொரு நாவல். திருச்செங்கோடு பகுதியை பின்பிலமாகக் கொண்ட கதை. அந்நூலினைப்பெற இங்கு கிளிக் செய்யவும்(மாதொருபாகன்). சில நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும். இந்த தளத்தில்  கவிதை, கதை, ஒலி நூல் என்று பலவாறு தரம் பிரிக்கப்பட்டு கிடைக்கிறது.

மனிதன் எப்படி தோன்றினான் என்ற நூலினைப்பெற இங்கு கிளிக் செய்யவும். க.நா.சுவின்  சிறுகதை.
பாம்பு நரம்பு மனிதன்  என்ற அருமையான நூல்.

5 கருத்துகள்: