இப்போது கொஞ்சம் MULTIPLE CHOICE வினாவிடையைப் பார்க்கலாம். இவ்வகை வினாக்கள் தாவரவியல் சம்பந்தமான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் உதவும்...வாழ்த்துக்கள்...
திங்கள், செப்டம்பர் 19
தாவரவியல் - GENERAL STUDIES - Q & A
தாவரவியல் படித்துவிட்டு போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் அனைவருக்கும் இது உதவும். இவற்றில் நிறைய போட்டித்தேர்வுகளில் அதிகமாக கேட்கப்பட்டுள்ள வினாவிடைகள் உள்ளன. குறிப்பாக TRB 'க்கு தயார் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)