ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
- NAPE என்பது என்ன? தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978
- அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990
- Operation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம்
- சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814
- தமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970