ஹாய் ஃபிரண்ட்ஸ்.... வாழ்க்கையில நிறைய பிரச்சினை. அவனவன் லெவலுக்கு பிரச்சினைகள் இருக்கு. பிரச்சினை இல்லாத மனிதன் யார்?
கண்டிப்பாக யாருமில்லை... பிரச்சினை இல்லையென்றால் அவன் மனிதனும் இல்லை. அப்போ கடவுளா? சாரி.. அவருக்குத்தான் நிறையப் பிரச்சினைகள் என நமது புலனாய்வுத்துறை கூறுகிறது. மனிதனுடைய பிரச்சினைகளை நினைத்தே அவருக்குப் பிரச்சினைகள்.