12.07.2012 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 6.50 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்விற்கான உத்தேச பதில்கள் APPOLO STUDY CENTRE வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது.
TET Paper ITET Paper II
இத்தேர்விற்கான உத்தேச பதில்கள் விடியல் பயிற்சி மையத்தாரும் வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது.
TET Paper I
TET PAPER II MATHS & SCIENCE
TET PAPER II SOCIAL SCIENCE
SUCCESS ACADEMY தாம்பரம் உத்தேச பதில்களின் இணைப்பு தாள் 1 மற்றும் தாள் 2 - சமூக அறிவியல்
PAPER II அதிகாரப்பூர்வ பதில்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) வெளியிடப்பட்டுள்ளது.
CHILD DEVPT AND PEDOGOGY
TAMIL
ENGLISH
MATHS AND SCIENCE
SOCIAL SCIENCE