சனி, ஆகஸ்ட் 17

ஆசிரியர் தகுதித்தேர்வு பதில்கள்

                       17.08.2013 அன்று நடந்த முதல் தாள் (PAPER I) இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வின் உத்தேசமான பதில்கள்  "TET TENTATIVE ANSWER KEY”  கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு    பெற இங்கு கிளிக் செய்யவும் மற்றும் புதிய விடியல் பயிற்சி மையத்தாரின் பதில்கள் பெற இங்கு கிளிக் செய்யவும். அறிவுக்கடல் பதிப்பகத்தின் உத்தேச பதில்கள் பெற இங்கும் கிளிக் செய்யுங்கள். விடியல் பயிற்சி மையத்தாரின் http://vidiyalarni.blogspot.in/  உத்தேச பதில்கள் பெற இங்கு கிளிக்கவும். ஒவ்வொரு தலைப்பு வாரியாக RaniTETPark என்ற தளத்திலும் உள்ளது. அதனை டவுன்லோட் செய்து பார்க்கவும். அதற்கான இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும்.  

குரங்கு கூட்டம்

ஆடை அழகுதான்
மனம்தான் அழுக்கு
ஆடை அழுக்குதான்
மனம் வெகு அழகு

            மனிதர்கள் உடலை அழகுபடுத்தும் விதத்தில் பாதிகூட மனம் அழகுபடுத்துவதற்கு நேரம் செலவிடுவதில்லை. இப்போதெல்லாம் விலை உயர்ந்த பொருட்களுக்குத் தரும் மதிப்பில் பாதிகூட மனிதர்களுக்கு தருவதில்லை.வளைகின்றது
நெழிகின்றது
சுழன்றடிக்கிறது
புரட்டிப்போடுகிறது
குமுறுகிறது
குதூகலிக்கிறது
சொரணையின்றியிருக்கிறது
கவலைகொள்கிறது
ஏதோவொரு தருணத்தில் மனம்..!