இங்கு கிளிக் செய்து 2012ல் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் இடம்பெற்றபொது அறிவு மற்றும் கல்வியியல் சம்பந்தமான வினாக்களுக்கான விடைகள் பெறவும். இந்த பதில்கள் வேறொரு தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இதில் சில (6 வினாக்களுக்கு) தவறுகள் இருப்பதாக ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.