இப்போதெல்லாம் நடந்து போவது என்பதே உடற்பயிற்சிக்காக மட்டும்தான். மற்ற நேரமெல்லாம் அடுத்த தெருவிற்கு போவதற்கு கூட பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறோம். ஆனால் அந்தக் காலத்தில் தூர தேசத்திற்கு போவதற்கு கூட நடந்துதான் செல்லவேண்டும். வேறுவழியுமில்லை. இந்தக் காரணத்தில்தான் அவர்களின் உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாக இருந்தது.