இலவசமாக அதிகமான தமிழ் புத்தகங்களைப் படிக்கவும், தரவிறக்கம் செய்யவும் நிறைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றினை முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் சில தளங்களின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.
புத்தகங்களை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்புபவர்களுக்கு சிறந்த தளம் தமிழ் புக்மார்க்கெட். இங்கு புத்தகங்கள் தொடர்பான விளம்பரங்கள், பதிப்பகங்கள்,மதிப்புரை போன்றவை உள்ளன.