எறும்பு மொழி :
எறும்புகளின் மீசைகள் அவற்றின் உணர்வுகளைத் தெரிவிக்கின்றன. அதாவது வேதியியல் முகர்ச்சி மூலம் பேசுகிறது. எறும்புகள் ஒன்றையொன்று தீண்டுவதில்தான் அவற்றின் மொழி இருக்கிறது. மீசையைத் தீண்டுவதிலுள்ள இடைவெளியினைப் பொறுத்து அவற்றின் எண்ணங்கள் மாறுபடுமாம். அதனுடன் தாடைகளை திறப்பது, மூடுவது போன்ற அங்க அசைவுகளாலும் எண்ணங்கள் மாறுபடும்.