ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.
1.நுண்ணிலை கற்பித்தல் என்பது - திறன் குறித்தது
2.ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது- செய்து அல்லது செயல்
3. ______மாற்றத்தை கற்றல் ஏற்படுத்தும் - நடத்தை
1.நுண்ணிலை கற்பித்தல் என்பது - திறன் குறித்தது
2.ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது- செய்து அல்லது செயல்
3. ______மாற்றத்தை கற்றல் ஏற்படுத்தும் - நடத்தை