இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் தெரிஞ்சுரும். சில பேர் உள்ளாட்சி'ல தோத்துட்டா என்ன? எங்க வீட்டு ஆச்சியிடம் கண்டிப்பாக ஜெயிப்பேன்... என்று சில பேர் மார்தட்டி எஸ்கேப் ஆகுவது உண்டு. ஆனால் சில வேட்பாளர்கள் வெளியே சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதுண்டு. அப்படி தேர்தலில் தோற்றவர்கள் சொல்லும் காமெடி கமெண்ட்...